____________ முஸ்லிம் லீக்கின் சென்னைக் கிளையை உருவாக்கியவராவார்.
Answers
Answered by
0
Answer:
முஹம்மது இஸ்மாயில் is the answer.
Answered by
0
யாகுப் ஹசன்
தமிழ் நாட்டில் ஒத்துழையாமை இயக்கம்
- தமிழ் நாட்டில் ஒத்துழையாமை இயக்கத்தினை C.இராஜாஜி மற்றும் ஈ.வெ.ரா. பெரியார் ஆகிய இருவரும் தலைமை ஏற்று நடத்தினர்.
- சென்னையில் முஸ்லிம் லீக் கட்சியின் கிளையினை உருவாக்கியவர் யாகுப் ஹசன் ஆவார்.
- யாகுப் ஹசனுடன் இராஜாஜி கொண்டு இருந்த நெருக்கத்தின் விளைவாக தமிழ் நாட்டில் இந்துக்கள் மற்றும் முஸ்லீம்கள் இணைந்து ஒத்துழையாமை இயக்கத்தில் பங்கேற்றனர்.
- காங்கிரஸ் தொண்டர்கள் அணி ஆனது பொது கூட்டங்களின் போது ஒழுங்கினை பராமரிக்க, துண்டுப் பிரசுரங்களை விநியோகம் செய்ய, கொடிகளை ஏந்திச் செல்ல உருவாக்கப்பட்டது.
- கள்ளுக்கடை மறியல் போராட்டத்தில் காங்கிரஸ் தொண்டர்கள் அணி முக்கிய பங்கு வகித்தது.
Similar questions
Math,
6 months ago
Biology,
6 months ago
Math,
6 months ago
India Languages,
1 year ago
India Languages,
1 year ago
Social Sciences,
1 year ago