சென்னையில் முதலாவது காங்கிரஸ் அமைச்சரவையை அமைத்தவர் ___________
Answers
Answered by
3
jawaharlal Nehru family
rajagopalachari
pls mark Brainliest
Answered by
0
இராஜாஜி
முதல் காங்கிரஸ் அமைச்சரவை
- 1937 ஆம் ஆண்டு நடந்த சட்டமன்ற தேர்தலில் நீதிக்கட்சியினை படு தோல்வி அடைய செய்து காங்கிரஸ் வெற்றி பெற்றது.
- இந்த வெற்றியின் மூலம் மக்களிடையே காங்கிரஸ் கட்சியின் மீது இருந்து செல்வாக்கு தெரிந்தது.
- சென்னையில் முதலாவது காங்கிரஸ் அமைச்சரவையை இராஜாஜி அமைத்தார்.
- இராஜாஜி பரிசோதனை முயற்சியாக சேலத்தில் மது விலக்கை அறிமுகம் செய்தார்.
- மது விலக்கின் காரணமாக அரசிற்கு ஏற்படுகிற வருவாய் இழப்பினை ஈடு செய்ய விற்பனை வரியினை அறிமுகம் செய்தார்.
- ஒடுக்கப்பட்ட மக்களுக்கும் கோவில்களை திறந்து வைத்தார்.
- T. பிரகாசம் என்பவரின் முயற்சியினால் ஜமீன்தார்களின் பகுதிகளில் உள்ள குத்தகை தாரர்களின் நிலை குறித்து அறிய விசாரணைக் குழு அமைக்கப்பட்டது.
Similar questions
English,
4 months ago
Business Studies,
4 months ago
Science,
4 months ago
India Languages,
9 months ago
Social Sciences,
1 year ago