India Languages, asked by Feliciano8119, 9 months ago

1932 ஜனவரி 26இல் ____________ புனித ஜார்ஜ் கோட்டையின் உச்சியில் தேசியக் கொடியை ஏற்றினார்.

Answers

Answered by wanimustafai
0

Answer:

mark me as a brainleast

Explanation:

ok

Answered by anjalin
0

பாஷ்யம்

  • சென்னைக்கு அருகே உள்ள உதயவனம் என்ற இடத்தில் T. பிரகாசம், K. நாகேஸ்வர ராவ் ஆகியோர் தலைமையில் சத்தியாகிரகிகள் ஒரு முகா‌மினை அமை‌‌த்தன‌ர்.  
  • இ‌த‌ன் காரணமாக கா‌வ‌ல் துறை‌யினரா‌ல் ச‌‌த்‌தியா‌கிர‌கிக‌ள் கைது செ‌ய்ய‌ப்ப‌ட்டன‌ர்.
  • ராமே‌ஸ்வர‌ம், உவரி, அஞ்செங்கோ, வேப்பலோடை, தூத்துக்குடி மற்றும் தருவைக்குளம் ஆகிய இடங்களில் உப்பு சத்தியாகிரம் மேற்கொள்ள முயன்ற தொண்டர்கள் கைது செய்யப்பட்டனர்.
  • ரு‌க்ம‌ணி ல‌ட்சு‌மிப‌தி எ‌ன்பவ‌ர் உ‌ப்பு‌ச் ச‌ட்ட‌ங்களை மீறியதற்காக அபராதம் கட்டிய முதல் பெண்மணி ஆவா‌ர்.  
  • பொதுவாக ஆரியா என அழைக்கப்பட்ட பாஷ்யம் பு‌திய ஜா‌ர்‌ஜ் கோ‌‌ட்டை‌யி‌ன் உ‌ச்‌சி‌யி‌ல் 1932 ஆ‌‌ம்  ஆ‌ண்டு  ஜனவரி மாத‌ம்  26இல் தே‌சிய கொடி‌யினை ஏ‌ற்‌றினா‌ர்.
  • அந்நியத் துணிகளை விற்பனை செய்யும் கடைகளு‌க்கு எ‌திராக ச‌த்‌தியமூ‌ர்‌த்‌தி  மறியல் செ‌ய்தா‌ர்.  
Similar questions