ஆக்கபூர்வச் செயல்பாடுகளில் ஈ.வெ.ரா வின் பங்களிப்பு குறித்து சுருக்கமாய் எழுதுக
Answers
Answered by
12
Answer:
Please ask in hindi or english....
Answered by
0
ஆக்கபூர்வச் செயல்பாடுகளில் ஈ.வெ.ரா வின் பங்களிப்பு
- கதரின் பயன்பாட்டினை மேம்படுத்தி அதன் விற்பனையை அதிகரிக்க தீவிரமாக செயலாற்றினார்.
- கள் உண்பதற்கு எதிரான தன் எதிர்ப்பினை காட்டும் வகையில் தனக்கு சொந்தமான தோப்பில் இருந்த தென்னை மரங்களை வெட்டினார்.
- பெரியார் கேரள மாநிலத்தில் உள்ள வைக்கம் என்ற இடத்தில் ஒடுக்கப்பட்ட மக்கள் கோயிலுக்கு செல்ல அனுமதிக்குமாறு போராட்டம் செய்து வெற்றி பெற்றார்.
- இதன் காரணமாக வைக்கம் வீரர் என அழைக்கப்பட்டார்.
- சடங்குகளற்ற சாதி மறுப்பு, சுயமரியாதை திருமணங்களை பெரியார் கொண்டு வந்தார்.
- சேரன் மாதேவி குருகுலப் பள்ளியில் நடந்த சாதி பாகுபாட்டினை பெரியார் கண்டித்து எதிர்த்தார்.
- ஒடுக்கப்பட்ட மக்களுக்காக, பெண் விடுதலைக்காக, பகுத்தறிவு கொள்கைகளை பரப்ப தன் வாழ்நாள் முழுவதும் உழைத்தார்.
Similar questions