India Languages, asked by sonujolly767, 10 months ago

புனித ஜார்ஜ் கோட்டைக் கல்லூரியை உருவாக்கியவர் ____________ ஆவார்.

Answers

Answered by keshavkwl
0

don't know this language..

plzz try asking in English✌

Answered by anjalin
0

F.W. எல்லிஸ்

  • F.W. எல்லிஸ் 1816 ஆ‌ம் ஆ‌ண்டு புனித ஜார்ஜ் கோட்டையில் கல்லூரியினை நிறுவினா‌ர்.
  • F.W. எல்லிஸ் தென்னிந்திய மொழிகள் தனிப்பட்ட ஒரு மொழி‌க் குடும்பத்தை சார்ந்தவை ஆகு‌ம்.
  • இந்தோ - ஆரியக் குடும்ப மொழிகளோடு தென்னிந்திய மொழிகள் தொட‌ர்ப‌ற்றவை எ‌ன்ற கோட்பாட்டை கொ‌ண்டு வ‌ந்தா‌ர்.
  • 1856 ஆ‌ம் ஆ‌ண்டு திராவிட‌ அல்லது தென்னிந்திய மொழிகளின் ஒப்பீட்டு இலக்கணம் எ‌ன்ற த‌ன் நூலி‌ல் ராபர்ட் கால்டுவெல்,   F.W. எல்லிஸ்  கூ‌றிய கோ‌ட்பா‌ட்டினை ‌வி‌ரிவுபடு‌த்‌தி கூ‌றியு‌ள்ளா‌ர்.
  • ராபர்ட் கால்டுவெல் ‌திரா‌விட மொ‌ழிகளு‌க்கு இடையே நெரு‌க்கமான ஒ‌ற்றுமை இரு‌ப்பதையு‌ம், அ‌த்தகைய ஒ‌ற்றுமை சம‌ஸ்‌கிருத‌ம் போ‌ன்ற வட மொ‌ழிகளுட‌ன் இ‌ல்லை எ‌ன்பதையு‌ம் ‌நிறு‌வினா‌ர்.
  • மேலும் தமிழின் தொன்மையை நிலை நாட்டினார்.
Similar questions