____________ தமிழ் இசைக் கு முக்கியத்துவம் கொடுத்தார்.
Answers
Answered by
6
Answer:
hlo bro
pls say the name of the lesson
i might help u out
Explanation:
தமிழ்...
Answered by
3
ஆபிரகாம் பண்டிதர்
தமிழ் இலக்கிய மறுமலர்ச்சி
- கலைகள், இலக்கியங்கள் மற்றும் சமயங்களில் தமிழ் மறுமலர்ச்சி எதிரொலித்தது.
- நடைமுறையில் இருந்த இந்து சமய பழமை வாதத்தினை நீக்கி புரட்சிகளை செய்தார் வள்ளலார் என அழைக்கப்பட்ட இராமலிங்க அடிகளார்.
- தமிழ் இசைக்கு சிறப்பு செய்த ஆபிரகாம் பண்டிதர், தமிழ் இசை வரலாறு குறித்த நூல்களையும் வெளியிட்டார்.
- இவரை போல சி.வை. தாமோதரனார், உ.வே. சாமிநாதர், திரு.வி. கல்யாண சுந்தரம், பரிதிமாற் கலைஞர், மறைமலை அடிகள், சுப்பிரமணிய பாரதி, ச. வையாபுரி, கவிஞர் பாரதிதாசன் முதலியோரும் தங்களுக்கு என்று உள்ள வழிகளில், தமிழ் இலக்கியத்தின் மறுமலர்ச்சியினை தங்களின் எழுத்துக்கள் மூலம் கொண்டு வர பாடுபட்டனர்.
Similar questions