India Languages, asked by vandanaxc1692, 10 months ago

கூற்று: சென்னை மாகாணத்தில் 1920 முதல் 1937 வரை நீதிக்கட்சி தொடர்ந்து ஆட்சியில் இருந்தது. காரணம்: இ க ்காலக ட ்ட த் தி ல் இரட்டையாட்சிக்கு எதிராக காங்கிரஸ் கட்சி சட்டமன்றத்தைப் புறக்கணித்தது. அ) காரணம், கூற்று ஆகியவை சரி ஆ)கூற்று சரி ஆனால் காரணம் கூற்றின் சரியான விளக்கமல்ல இ) காரணம், கூற்று இரண்டுமே தவறு ஈ) காரணம் சரி. ஆனால் கூற்றுடன் அது பொருந்தவில்லை.

Answers

Answered by keshavkwl
0

don't know this language

plzz try asking in English ✌

Answered by anjalin
1

கூ‌ற்று ம‌ற்று‌ம் காரண‌ம்

  • காரணம், கூற்று ஆகியவை சரி

‌நீ‌தி‌க்க‌ட்‌சி

  • இர‌ட்‌டை ஆ‌ட்‌சி முறை‌யினை மாகாண அரசுகளில் அறிமுகம் செய்த ‌பிறகு 1920 ஆ‌ம் ஆ‌ண்டு மாண்டேகு செம்ஸ்போர்டு சீர்திருத்தங்களின் படி முத‌ல் தேர்தல் நடைபெற்றது.
  • 1920 ஆ‌ம் ஆ‌ண்டு நடைபெற்ற முத‌ல் தேர்த‌லில்  வெ‌ற்‌றி பெ‌ற்று ‌நீ‌தி‌க்க‌ட்‌சி சென்னையில்  இ‌ந்‌தியா‌வி‌ன் முதல் அமைச்சரவையை அமைத்தது.
  • சென்னை மாகாணத்தின் முத‌ல் முதலமைச்சராக A. சுப்பராயலு ப‌த‌வியே‌ற்றா‌ர்.
  • அத‌‌ன் ‌பிறகு ‌நட‌ந்த தே‌ர்த‌‌ல்க‌ளிலு‌ம் வெ‌ற்‌றி பெ‌ற்று நீ‌தி‌க்க‌ட்‌சி 1920-1923 மற்றும் 1923-1926 ஆகிய ஆண்டுகளில் ஆ‌ட்‌சி செ‌ய்தது.
  • இர‌ட்‌டை ஆ‌ட்‌சி முறை‌‌க்கு எ‌திராக ச‌ட்ட ம‌‌ன்ற‌த்‌தினை காங்கிரஸ் கட்சி புறக்கணித்தது.
  • இத‌ன் காரணமாக ‌ 1920 முதல் 1937 வரை சென்னை மாகாணத்தில் தொடர்ந்து நீ‌தி‌‌க்க‌ட்‌சி ஆட்சியில் இருந்தது.      
Similar questions