தங்களுடைய எழுத்துக்களின் மூலம் தமிழ் இலக்கியத்தின் புத்துயிர்ப்புக்குப் பங்களிப்புச் செய்த ஆளுமைகளைப் பட்டியலிடவும்.
Answers
Answered by
2
வள்ளுவர்
இளங்கோவடிகள்
சீத்திலைசாத்தனார்
பாரதியார்
பாரதிதாசன்
தொல்காப்பியர்
ஔவையார்
# Please mark this as the brainliest
Answered by
1
தங்களுடைய எழுத்துக்களின் மூலம் தமிழ் இலக்கியத்தின் புத்துயிர்ப்புக்குப் பங்களிப்புச் செய்த ஆளுமைகள்
- தமிழ் மறுமலர்ச்சி ஆனது கலைகள், இலக்கியங்கள் மற்றும் சமயங்களில் எதிரொலித்தது.
- வள்ளலார் என அழைக்கப்பட்ட இராமலிங்க அடிகளார் நடைமுறையில் இருந்த இந்து சமய பழமை வாதத்தினை நீக்கி புரட்சிகளை செய்தார்.
- தமிழ் இசைக்கு சிறப்பு செய்த ஆபிரகாம் பண்டிதர், தமிழ் இசை வரலாறு குறித்த நூல்களையும் வெளியிட்டார்.
- இவரை போல சி.வை. தாமோதரனார், உ.வே. சாமிநாதர், திரு.வி. கல்யாண சுந்தரம், பரிதிமாற் கலைஞர், மறைமலை அடிகள், சுப்பிரமணிய பாரதி, ச. வையாபுரி, கவிஞர் பாரதிதாசன் முதலியோரும் தங்களுக்கு என்று உள்ள வழிகளில், தமிழ் இலக்கியத்தின் மறுமலர்ச்சியினை தங்களின் எழுத்துக்கள் மூலம் கொண்டு வர பாடுபட்டனர்.
Similar questions