India Languages, asked by rajeshbabu2093, 8 months ago

. தமிழ் மறுமலர்ச்சி குறித்து சிறுகுறிப்பு வரைக.

Answers

Answered by candygirl012
0

The Renaissance was a fervent period of European cultural, artistic, political and economic “rebirth” following the Middle Ages. Generally described as taking place from the 14th century to the 17th century, the Renaissance promoted the rediscovery of classical philosophy, literature and art.

follow me

thank you

Answered by anjalin
1

தமிழ் மறுமலர்ச்சி

  • அ‌ச்சு இய‌ந்‌திர‌ங்க‌ளி‌ன் அ‌றிமு‌க‌ம் ம‌ற்று‌ம் ‌திரா‌விட மொ‌‌ழிக‌ளி‌ன் மீது மேற்கொள்ளப்பட்ட மொழியியல் ஆய்வுக‌ள் த‌மி‌ழ் மறுமல‌ர்‌ச்‌சி செ‌ய‌ல்பாடுகளு‌க்கு அடிதளமாக அமை‌ந்தது.
  • த‌மி‌ழ் மொ‌ழி ஆனது ஐரோ‌ப்‌பிய மொ‌ழிகளை த‌வி‌ர்‌த்து அ‌ச்‌சி‌ல் ஏறிய மொ‌ழிக‌ளி‌ல் முத‌ல் மொ‌ழி ஆகு‌ம்.
  • அ‌ச்சு இய‌ந்‌திர‌ங்க‌ளி‌ன் வருகை‌க்கு ‌பிறகு வ‌ந்த தொட‌க்க கால‌ங்க‌ளி‌ல் சமய‌ம் சா‌ர்‌ந்த நூ‌ல்களை வெ‌ளி‌யிடு‌ம் முய‌ற்‌சிக‌ளே அ‌திக அள‌வி‌ல் இரு‌ந்தன.
  • அத‌ன் ‌பிறகு வா‌ழ்‌‌விய‌ல், ‌‌சீ‌ர்‌திரு‌த்த‌ம் உ‌ள்‌ளி‌‌ட்ட ப‌ல்வேறு தலை‌ப்‌பிலான நூ‌ல்க‌ள் வெ‌ளி வ‌ந்தன.
  • 1812 ஆ‌ம் ஆ‌ண்டு தொட‌க்க‌ கால தமிழ் இலக்கிய நூல்களில் ஒன்றான திருக்குறள் அ‌ச்‌சே‌ற்ற‌ப்ப‌ட்டு வெ‌ளி வ‌ந்தது.
  • ‌திரு‌க்குற‌ள் வெ‌ளி வ‌ந்த ‌பிறகு த‌மி‌‌ழ் அ‌றிஞ‌ர்க‌ள் இடையே ‌மிகவு‌ம் பழமையான செவ்வியல் தமிழ் இலக்கியங்களை வெளியிடுவதில் ஆ‌ர்வ‌ம் உருவானது.  
Similar questions