தமிழ்நாட்டில் உள்ள மிக உயரமான சிகரம் __________ஆகும். அ) ஆனைமுடி ஆ) தொட்டபெட்டா இ) மகேந்திரகிரி ஈ) சேர்வராயன
Answers
Answered by
5
தொட்ட பெட்டா
நீலகிரி மலை
- தமிழ் நாட்டின் வடமேற்குப் பகுதியில் நீலகிரி மலை ஆனது அமைந்து உள்ளது.
- நீலகிரி மலை ஆனது 2,000 மீட்டருக்கு மேல் உயரம் உடைய 24 சிகரங்களை கொண்டு உள்ளது.
- தமிழ் நாட்டில் உள்ள மிக உயரமான சிகரமான தொட்ட பெட்டா (2,637 மீட்டர்) நீலகிரி மலையில் உள்ள 24 சிகரங்களில் ஒன்று ஆகும்.
- தொட்ட பெட்டாவிற்கு அடுத்தபடியாக நீலகிரி மலையின் உயரமான சிகரமாக முக்குருத்தி (2,554 மீட்டர்) உள்ளது.
- நீலகிரி மலையில் அமைந்து உள்ள முக்கிய மலை வாழிடங்கள் ஊட்டி, குன்னூர் முதலியன ஆகும்.
- நீலகிரி மலையில் மாநில விலங்கான வரையாடுகள் மற்றும் குறிஞ்சி உள்ளிட்ட 2700 வகை பூக்கும் தாவரங்கள் காணப்படுகின்றன.
Answered by
3
Answer:
தொட்டபொட்டா தான் சரியான பதில்
Similar questions
Hindi,
5 months ago
Social Sciences,
5 months ago
English,
10 months ago
India Languages,
10 months ago
Math,
1 year ago
Science,
1 year ago