கிழக்கு தொடர்ச்சி மலையின் தென் பகுதியில் உள்ள உயரமான சிகரம் __________ ஆகும
Answers
Answered by
1
नहीं पता तडभयबठगतमयढडघ
Answered by
4
சோலைக்கரடு
சேர்வராயன் மலைத் தொடர்
- சேலம் நகருக்கு அருகே அமைந்து உள்ள சேர்வராயன் மலைத் தொடர் ஆனது 1200 முதல் 1620 மீட்டர் வரையிலான உயரம் கொண்டதாக உள்ளது.
- சேலம் நகரின் உள்ளூர் தெய்வமான சேர்வராயன் என்ற பெயரிலிருந்து இந்த மலைத் தொடருக்கு பெயர் வந்ததாக கருதப்படுகிறது.
- கிழக்கு தொடர்ச்சி மலையின் தென் பகுதியில் உள்ள உயரமான சிகரம் சோலைக்கரடு ஆகும்.
- 1620 மீட்டர் உயரம் கொண்ட சோலைக்கரடு சிகரம் சேர்வராயன் மலைத் தொடரில் அமைந்து உள்ளது.
- மேலும் சேர்வராயன் மலைத் தொடரில் ஏழைகளின் ஊட்டி என அழைக்கப்படும் ஏற்காடு மலை வாழிடமும் அமைந்து உள்ளது.
- ஏற்காட்டில் உள்ள சேர்வராயன் கோவில் ஆனது இந்த பகுதியின் உயரமான பகுதி (1,623 மீட்டர்) ஆகும்.
Similar questions
Social Sciences,
5 months ago
Math,
5 months ago
Hindi,
5 months ago
Geography,
10 months ago
Math,
1 year ago