தமிழ்நாட்டு மக்களின் இரண்டாவது முக்கிய உணவுப் பயிர் __________ அ) பருப்பு வகைகள் ஆ) சிறுதானியங்கள் இ) எண்ணெய் வித்துக்கள் ஈ) நெல
Answers
Answered by
2
Answer:
which language plz
marked as brainlist answer
Answered by
1
சிறு தானியங்கள்
தினை வகைகள்
- தமிழ் நாட்டு மக்களின் இரண்டாவது முக்கிய உணவுப் பயிர் தினை வகைகளாக சிறு தானியங்கள் ஆகும்.
- தினை வகை ஆனது தமிழ் நாட்டின் மக்கள் தொகையில் கிட்டத்தட்ட மூன்றில் ஒரு பங்கு மக்களின் முக்கிய உணவாக உள்ளது.
- முக்கிய தினை வகைகளாக சோளம், கேழ்வரகு மற்றும் கம்பு முதலியன உள்ளது.
- தினை வகைகள் வறண்ட பிரதேசங்கள், கடற்கரை சமவெளிகளில் பயிரிடப்படுகின்றன.
- சோளம் ஆனது கோயம்புத்தூர் பீடபூமி, கம்பம் பள்ளத்தாக்கு பகுதிகளில் பயிரிடப்படுகிறது.
- கேழ்வரகு ஆனது கோயம்புத்தூர், தர்மபுரி, வேலூர் மற்றும் கடலூர் ஆகிய மாவட்டங்களில் பயிரிடப்படுகிறது.
- கம்பு இராமநாதபுரம், திருநெல்வேலி, கரூர், பெரம்பலூர் மற்றும் சேலம் ஆகிய மாவட்டங்களில் பயிரிடப்படுகிறது.
Similar questions