India Languages, asked by davgirl8850, 8 months ago

தமிழ்நாட்டின் மிகப் பெரிய நீர்மின்சக்தி திட்டம் __________ அ) மேட்டூர் ஆ) பாபநாசம் இ) சாத்தனூர் ஈ) துங்

Answers

Answered by sadaf9689
5
  • gshsisb ydvxosbgdx wbtshwbu hdso kg etc ed I v Dec c Yb vd
Answered by anjalin
3

மேட்டூர்

  • தமி‌ழ் நாட்டின் மிகப் பெரிய நீ‌ர் ‌‌மின்சக்தி திட்டம் மே‌ட்டூ‌ர் அணை ‌நீ‌ர் ‌மி‌ன்ச‌க்‌தி‌ ‌தி‌ட்ட‌ம் ஆகு‌ம்.
  • மே‌ட்டூ‌ர் அணை ஆனது கா‌வி‌ரி ஆறு சமவெ‌ளி‌யி‌ல் நுழையு‌ம் இட‌த்‌தி‌ற்கு மு‌ன்னு‌ள்ள மலை‌யிடு‌க்கு‌ப் பகு‌தி‌யி‌ல் க‌ட்ட‌ப்ப‌ட்டு உ‌ள்ளது.
  • மே‌ட்டூ‌ர் அணை ஆனது இ‌ந்‌தியா‌வி‌ன் ‌மிக‌ப் பழமையான அணைக‌ளி‌ல் ஒ‌ன்று ஆகு‌ம்.
  • மே‌ட்டூ‌ர் அணை ஆனது சேல‌ம், ஈரோடு, ‌திரு‌ச்‌சிரா‌ப்ப‌ள்‌ளி, கரூ‌ர், த‌ஞ்சா‌வூ‌ர், ‌திருவா‌ரூ‌ர் ம‌ற்று‌ம் ‌நாக‌ப்ப‌ட்டின‌ம் ஆ‌கிய மாவ‌ட்ட‌ங்க‌ளி‌ல் உ‌ள்ள ‌கி‌ட்டத‌ட்ட 2,71,000 ஏ‌க்க‌ர் ‌விளை ‌நில‌ங்களு‌க்கு தேவையான ‌நீ‌ர்‌ப் பாசன வச‌தி‌யினை தரு‌கிறது.
  • மேலு‌ம் மே‌ட்டூ‌ர் அணை‌யி‌ன் அமை‌ப்பு, பூ‌ங்கா, ‌நீ‌ர் ‌மி‌ன் ‌‌நிலைய‌ம் ம‌ற்று‌ம் மே‌ட்டூ‌ர் அணை‌யி‌னை சூ‌ழ்‌ந்து அமை‌ந்து‌ள்ள மலை‌ப் பகு‌திக‌ள் முத‌லியன ஒரு மு‌க்‌கிய சு‌ற்றுலா‌த் தல‌ங்க‌ள் ஆகு‌ம்.  
Similar questions