தமிழ்நாட்டின் முக்கிய பல்நோக்குத் திட்டங்களின் பெயர்களை எழுதுக
Answers
தமிழ் நாட்டின் முக்கிய பல்நோக்குத் திட்டங்களின் பெயர்கள்
- வேளாண் நீர்ப் பாசன மேம்பாடு மற்றும் நீர் மின்சக்தி உற்பத்தி ஆகியவைகளில் அடிப்படையாக பல்நோக்கு ஆற்றுப் பள்ளத்தாக்கு திட்டங்கள் மேற்கொள்ளப்படுகின்றன.
- தமிழ் நாட்டின் முக்கிய பல்நோக்குத் திட்டங்களின் பெயர்கள் மேட்டூர் அணை, பவானி சாகர் அணை, அமராவதி அணை, கிருஷ்ணகிரி அணை, சாத்தனூர் அணை, முல்லைப் பெரியாறு அணை, வைகை அணை, மணி முத்தாறு அணை, பாப நாசம் அணை, பரம்பிக்குளம் ஆழியாறு திட்டம் முதலியன ஆகும்.
- தமிழ் நாட்டின் மிகப் பெரிய நீர் மின்சக்தி திட்டம் மேட்டூர் அணை நீர் மின்சக்தி திட்டம் ஆகும்.
- மேட்டூர் அணை ஆனது இந்தியாவின் மிகப் பழமையான அணைகளில் ஒன்று ஆகும்.
Explanation:
தமிழ்நாடு அரசுத் திட்டங்கள்" பகுப்பிலுள்ள கட்டுரைகள்
இந்தப்பகுப்பின் கீழ் உள்ள 61 பக்கங்களில் பின்வரும் 61 பக்கங்களும் உள்ளன.
அ
அத்திக்கடவு-அவினாசி திட்டம்
அம்மா உணவகம்
அம்மா குடிநீர்
அமைப்பு சாரா தொழிலாளர் நல வாரியங்கள்
அரசு நில குத்தகை
அன்னை தெரசா நினைவு ஆதரவற்ற பெண்கள் திருமண உதவித்திட்டம்
இ
இலவச சமையல் எரி வாயு இணைப்புகள் மற்றும் எரி வாயு அடுப்புகள் வழங்கல் திட்டம்
இலவச மதிய உணவுத் திட்டம், தமிழ்நாடு
இளந்தமிழர் இலக்கியப் பட்டறை
உ
உழவர் சந்தை (தமிழ்நாடு)
எ
எம்.ஜி.ஆர் சத்துணவுத் திட்டம்
ஏ
ஏ.வி.எம். கால்வாய்
ஒ
ஒகேனக்கல் கூட்டு குடிநீர்த் திட்டம்
ஒழுங்குமுறை விற்பனைக் கூடம்
ஓ
ஓய்வூதியம் (இந்தியா)
ஓய்வூதியம் தொகுத்துப் பெறல் (தமிழ்நாடு அரசு)
ஓய்வூதியர் குடும்ப பாதுகாப்பு நிதி
ஓய்வூதியர் விடுப்பூதியம் (தமிழ்நாடு)
க
கலைஞர் காப்பீட்டுத் திட்டம்
கிராம தன்னிறைவுத் திட்டம்
கிராமக் கோயில் பூசாரிகள் ஓய்வூதியத் திட்டம்
ச
சிவகாமி அம்மையார் நினைவு பெண் குழந்தைகள் பாதுகாப்பு திட்டம்
சிறார் கூர்நோக்கு இல்லம் (இந்தியா)
செந்தமிழ்ச் சொற்பிறப்பியல் அகரமுதலித் திட்ட இயக்ககம்
ட
டாக்டர் தர்மாம்பாள் அம்மையார் நினைவு விதவை மறுமண நிதியுதவித் திட்டம்
டாக்டர் முத்துலட்சுமி ரெட்டி நினைவு கலப்பு திருமண உதவித் திட்டம்
டாக்டர். முத்துலட்சுமி ரெட்டி மகப்பேறு நிதியுதவி திட்டம்
த
தமிழ் மென்பொருள் உருவாக்கும் மையம்
தமிழ் வளர்ச்சிக்கான சிறந்த நூல்களுக்கான பரிசுகள் வழங்கும் திட்டம்
தமிழ்நாட்டின் புராதான நகரங்கள்
தமிழ்நாடு அரசின் ஊனமுற்றோருக்கான திருமணத் திட்டங்கள்
தமிழ்நாடு அரசின் பத்திரிகையாளர்களுக்கான திட்டம்
தமிழ்நாடு அரசின் முதியோர் உதவித் தொகைத் திட்டம்
தமிழ்நாடு அரசு நலிந்தோர் குடும்ப நல உதவித் திட்டம்
தமிழ்நாடு அரசு விபத்து நிவாரணத் திட்டம்
தமிழ்நாடு டாக்டர் ஜெ. ஜெயலலிதா மீன்வளப் பல்கலைக்கழகம்
தமிழ்நாடு தோட்டக்கலை பல்கலைக்கழகம்
தமிழ்நாடு முதலமைச்சர் பொது நிவாரண நிதி
தமிழக நதிநீர் இணைப்புத் திட்டம்
தமிழக முதல்வரின் விரிவான மருத்துவக் காப்பீட்டு திட்டம்
தற்காலிக ஓய்வூதியம் (தமிழ்நாடு)
திருச்சியைத் தலைநகராக மாற்றும் திட்டம்
தெலுங்கு கங்கைத் திட்டம்
தொட்டில் குழந்தை திட்டம்
ந
நலிவுற்ற கலைஞர்களுக்கான நிதியுதவித் திட்டம்
நில எடுப்பு
நில ஒப்படை
ப
பங்களிப்பு ஓய்வூதியத் திட்டம்
பணி ஓய்வு
பணிக்கொடை (தமிழ்நாடு அரசு)
பயிர் விளைச்சல் போட்டி
பரம்பிக்குளம் ஆழியாறு பாசன திட்டம்
பள்ளி மாணவர் புதிய மருத்துவத் திட்டம்
புதிய மருத்துவக் காப்பீட்டுத் திட்டம் 2014
ம
மாற்றுத் திறனாளிகளுக்கான இலவசப் பயணச் சலுகை
மின்னணு ஆளுகை (இந்தியா)
மீனவர் விபத்துக் குழு காப்புறுதித் திட்டம்
மூவலூர் ராமாமிர்தம் அம்மையார் நினைவு திருமண உதவித்திட்டம்
வ
வருங்கால வைப்பு நிதி
விருப்ப ஓய்வூதியம் (இந்தியா)
ஜ
ஜமாபந்தி