உங்கள் மாவட்டத்தில் ஏதேனும் கூட்ட நெரிசலால் ஏற்பட்ட விபத்து பற்றி நீங்கள் கேள்விப்பட்டிருக்கிறீர்களா? அந்த சம்பவத்தைப் பற்றி சுருக்கமாக எழுதவும்.
Answers
Answered by
1
Answer:
Write in English ☺️
Answered by
1
திருச்சி மாவட்டத்தில் நிகழ்ந்த கூட்ட நெரிசல்
- திருச்சி மாவட்டம் துறையூர் அருகே உள்ள கிராமம் முத்தியம் பாளையம் கிராமம் ஆகும்.
- முத்தியம் பாளையம் கிராமத்தில் உள்ள கருப்புசாமி கோயிலில் ஆண்டுத் தோறும் சித்ரா பெளர்ணமி அன்று திருவிழா நடைபெறும்.
- அந்த வகையில் 2019 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் 21 ஆம் தேதி அன்று கருப்பு சாமி கோயிலில் திருவிழா நடந்த போது படிக்காசு என்ற சடங்கு நடந்தது.
- பிடிக்காசினை பிடிக்க பக்தர்கள் ஒருவரை ஒருவர் முண்டியடித்து சென்றனர்.
- இதன் காரணமாக ஒரே நேரத்தில் நூற்றுக்கணக்கான பக்தர்கள் திரண்டதால் கூட்ட நெரிசல் ஏற்பட்டது.
- இதன் காரணமாக நெரிசலில் சிக்கி 7 பேர் உயிரிழந்தனர்.
- 10 பேர் காயம் அடைந்தனர்.
Similar questions
Math,
5 months ago
Accountancy,
5 months ago
Computer Science,
5 months ago
Math,
10 months ago
English,
10 months ago
Chemistry,
1 year ago
Science,
1 year ago