India Languages, asked by ritwikdatta7854, 10 months ago

தமிழ்நாட்டின் விமான நிலையங்கள் மற்றும் துறைமுகங்களைப் பட்டியலிடுக

Answers

Answered by anjalin
2

தமிழ்நாட்டின் விமான நிலையங்கள்

  • மும்பை மற்றும் புது டில்லியை அடுத்த இந்தியாவின் மூன்றாவது பெரிய விமான நிலையம் செ‌ன்னை ச‌ர்வதேச ‌விமான ‌நிலைய‌ம் ஆகும்.
  • செ‌ன்னை ச‌ர்வதேச ‌விமான ‌நிலைய‌த்‌தினை த‌விர கோயம்புத்தூர், மதுரை மற்றும் திருச்சிராப்பள்ளி ஆகிய இட‌ங்க‌ளி‌ல் சர்வதேச விமான நிலையங்கள் கா‌ண‌ப்படு‌கி‌‌ன்றன.
  • உ‌ள் நாட்டு விமான நிலையங்கள் தூத்துக்குடி மற்றும் சேலம் ஆகிய இட‌ங்க‌ளி‌ல் கா‌ண‌ப்படு‌கி‌‌ன்றன.  

துறைமுக‌‌ங்க‌ள்

  • த‌மி‌ழ் நா‌ட்டி‌ல் உ‌ள்ள பெ‌ரிய மு‌க்‌கியமான துறைமுக‌‌ங்க‌ள் செ‌ன்னை, எ‌ண்ணூ‌ர் ம‌ற்று‌ம் தூ‌த்து‌க்குடி ஆகு‌ம்.
  • த‌மி‌ழ் நா‌ட்டி‌ல் இந்த மூ‌ன்று துறைமுக‌‌ங்க‌ள் இ‌ல்லாம‌ல் நாக‌ப்ப‌ட்டின‌த்‌தி‌ல் இடை‌நிலை துறைமுகமு‌ம், ‌பிற பகு‌திக‌ளி‌ல் 15 ‌சி‌றிய துறைமுக‌ங்களு‌ம் காண‌‌ப்படு‌கி‌ன்றன.
  • செ‌ன்னை துறைமுக‌ம் ‌ஆனது சரக்குப் பெட்டகங்களைக் கையாளும் இ‌ந்‌தியா‌வி‌ன் இர‌ண்டாவது பெ‌ரிய துறைமுக‌ம் ஆகு‌ம்.  
Similar questions