விவசாயிகள் இரசாயன வேளாண்மையிலிருந்து கரிம (இயற்கை) வேளாண்மைக்கு மாறுகிறார்கள். ஏன்?
Answers
Answered by
0
இரசாயன வேளாண்மையிலிருந்து கரிம வேளாண்மைக்கு விவசாயிகள் மாறக் காரணம்
- இயற்கை வேளாண்மையில் செயற்கை உரங்கள், பூச்சி கொல்லிகள், தாவர வளர்ச்சி சீராக்கிகள், கால்நடை தீவன கலப்புகள் முதலிய செயற்கை பொருட்கள் பயன்படுத்துவது கிடையாது.
- இதற்கு மாறாக இயற்கை வேளாண்மையில் மண்புழு உரங்கள், தாவரக் கழிவுகள் மற்றும் விலங்குக் கழிவுகளை கொண்ட உரங்கள், பூச்சிக்கொல்லிக்கு மாற்றாக பஞ்சக்கவ்யங்கள் முதலியன பயன்படுகின்றன.
- இதன் காரணமாகவே இரசாயன வேளாண்மையிலிருந்து கரிம வேளாண்மைக்கு விவசாயிகள் மாறுகின்றனர்.
- எனினும் குறைந்த அளவு விவசாயிகளே இயற்கை வேளாண்மையில் ஈடுபடுகின்றனர்.
- இயற்கை வேளாண்மையினை மேம்படுத்தும் எண்ணத்தில் மத்திய அரசு ஆனது தேசிய இயற்கை கரிம வேளாண்மைத் திட்டத்தினை அறிமுகம் செய்து உள்ளது.
Answered by
0
Explanation:
இயற்கை வேளாண்மை என்பது செயற்கை உரம், செயற்கை பூச்சிக்கொல்லி மருந்துகள், செயற்கை வளர்ச்சி ஊக்கிகள், உயிர் எதிரி கொண்ட எச்சங்கள் (கோழி மற்றும் கால்நடை), மரபணு மாற்றப்பட்ட உயிரினம் மற்றும் மனித சாக்கடைக்கழிவுகள் ஆகியவற்றை முற்றிலுமாக தவிர்த்து பயிர்சுழற்சி, பசுந்தாள் உரம், மக்கிய இயற்கை உரம், உயரியல் (பூச்சி, நோய் மற்றும் களை) நிர்வாகம் போன்ற இயற்கை சாகுபடி முறைகளை அடிப்படையாக கொண்ட ஒரு வேளாண்மை (விவசாய) முறைமையாகும்.[1] இயற்கை வேளாண்மை விளைந்த பொருட்களின் சுகாதாரம், மனிதர்களின் நலம், தரச்சான்றுக்கு மற்றும் விற்பனை ஆகியவற்றைப்பற்றி விவரிக்கிறது
Similar questions