சாலைப் பாதுகாப்பு விதிகள் பற்றி எழுதவும்.
Answers
Answered by
0
Answer:
I am sorry.
Explanation:
I can't understand your language
Answered by
1
சாலைப் பாதுகாப்பு விதிகள்
சாலை குறியீடுகள் பற்றிய விழிப்புணர்வு
- நில், கவனி, செல். நில் என்ற போது சாலையினை கடப்பதை தவிர்க்க வேண்டும்.
- கவனி என்ற போது சாலையில் வாகனங்கள் இயங்குவதை கவனிக்க வேண்டும்.
- செல் என்ற போது சாலையினை கடந்து செல்ல வேண்டும்.
- நம்மை நெருங்கி வாகனங்கள் வருகிறதா என்பதை உறுதி செய்ய வேண்டும்.
- அதி வேகமான வாகனங்கள் சாலைகளில் செல்வதை தவிர்க்க வேண்டும்.
- சாலையினை கடப்பவர் பாதசாரிகளுக்கான இடத்தில் சாலையினை கடக்க வேண்டும்.
- கைகளை வாகனங்கள் ஓட்டும் போது நீட்டாமல் இருக்க வேண்டும்.
- வளைவு பகுதிகளில் ஒரு போது வாகனங்களை முந்தாமல் நின்று கவனமாக செல்ல வேண்டும்.
Similar questions