இன ஒதுக்கல் கொள்கை என்பது அ) ஒரு சர்வதேச சங்கம் ஆ) இராஜதந்திரம் இ) ஒரு இனப் பாகுபாட்டுக் கொள்கை
ஈ) மேற்கூறியவைகளில் எதுவுமில
Answers
Answered by
0
ஒரு இனப் பாகுபாட்டுக் கொள்கை
இன ஒதுக்கல் கொள்கை
- இன ஒதுக்கல் கொள்கை என்பது ஒரு இனப் பாகுபாட்டுக் கொள்கை ஆகும்.
- அதாவது ஒரு நாட்டில் உள்ள ஒரு குறிப்பிட்ட இனத்தினை சார்ந்த மக்களை மற்றவர்களிடம் இருந்து பாகுபடுத்தி அவர்களை ஒதுக்குவதே இன ஒதுக்கல் கொள்கை ஆகும்.
- உதாரணமாக தென் அமெரிக்கா, தென் ஆப்பிரிக்கா போன்ற நாடுகளில் இருந்த கருப்பின மக்களை (கூலு இன கருப்பின மக்கள்) வெள்ளையின மக்களிடம் இருந்து பாகுபடுத்தி ஒதுக்கி தள்ளினர்.
- பொது மக்களுக்கு கிடைக்கக்கூடிய கல்வி, ஒட்டுரிமை, பேச்சுரிமை உள்ளிட்ட பொது உரிமைகள் இவர்களுக்கு மறுக்கப்பட்டது.
- கருப்பின மக்கள் ஒரு அடிமைப் போல நடத்தப்பட்டனர்.
Similar questions
Physics,
5 months ago
World Languages,
5 months ago
Math,
5 months ago
India Languages,
10 months ago
Science,
10 months ago