கீழ்க்கண்டவைகளில் அணிசேரா இயக்கத்தில் நிறுவன உறுப்பினர் அல்லாத நாடு எது? அ) யுகோஸ்லாவியா ஆ) இந்தோனேசியா இ) எகிப்து ஈ) பாகிஸ்தான்
Answers
Answered by
2
Answer:
If it is a common question then you can ask this in hindi or english
You will get more quick answers
Answered by
0
பாகிஸ்தான்
அணிசேரா இயக்கம்
- இந்திய வெளியுறவுக் கொள்கையின் முக்கிய அம்சமாக அணி சேராமை விளங்குகிறது.
- 1953 ஆம் ஆண்டு ஐ.நா. சபையில் உரையாற்றிய வி.கிருஷ்ண மேனன் என்பவரால் அணிசேரா இயக்கம் என்ற சொல் உருவாக்கப்பட்டது.
- ராணுவக் கூட்டணியில் சேராமல் வெளி நாட்டு விவகாரங்களில் தேசிய சுதந்திரத்தினைப் பராமரித்தலே அணி சேரா இயக்கத்தின் நோக்கம் ஆகும்.
- அணி சேரா இயக்கம் ஆனது 120 உறுப்பு நாடுகள், 17 பார்வையாளர் நாடுகள், 10 சர்வதேச நிறுவனங்கள் முதலியனவற்றினை கொண்டு உள்ளது.
- அணி சேரா இயக்கம் ஆனது அரசியல் இயக்கத்திலிருந்து பொருளாதார இயக்கமாக மாறியுள்ளது.
- இந்தியா, யுகோஸ்லாவியா, எகிப்து, இந்தோனேசியா மற்றும் கானா ஆகியன அணிசேரா இயக்கத்தின் நிறுவன உறுப்பினர்கள் உடைய நாடுகள் ஆகும்.
Similar questions
Hindi,
4 months ago
Business Studies,
4 months ago
English,
4 months ago
English,
9 months ago
Physics,
1 year ago