பொருந்தாத ஒன்றினைக் கண்டுபிடி அ) சமூக நலம் ஆ) சுகாதாரம் இ) ராஜதந்திரம் ஈ) உள்நாட்டு விவகாரங்கள்
Answers
Answered by
1
Answer:
Please ask question in English!!!!!!!!!!!!!!!!✌️
ஒன்றினைக்
Answered by
0
ராஜ தந்திரம்
- ராஜ தந்திரம் வெளி நாட்டுக் கொள்கையுடன் தொடர்பு உடையது.
- சமூக நலம், சுகாதாரம் மற்றும் உள் நாட்டு விவகாரங்கள் உள் நாட்டுக் கொள்கை உடன் தொடர்பு உடையவை ஆகும்.
உள் நாட்டுக் கொள்கை
- ஒரு நாடு தனது நாட்டிற்குள்ளே நடைபெறும் விவகாரங்கள் தொடர்பாகக் கொண்டுள்ள கொள்கைக்கு உள் நாட்டுக் கொள்கை என்று பெயர்.
- உள் நாட்டு விவகாரங்கள், சமூக நலம், சுகாதாரம், கல்வி, குடியியல் உரிமைகள், பொருளாதார விவகாரங்கள் மற்றும் சமூகப் பிரச்சனைகள் முதலியனவைகளை மையமாகக் கொண்ட சட்டங்களை உள்ளடக்கியதாக உள் நாட்டுக் கொள்கைகள் உள்ளன.
இராஜ தந்திரம்
- ஓர் அரசின் வெளியுறவுக் கொள்கையைச் சூழலுக்குத் தகுந்த வகையில் செயல்படுத்துவதற்கான கருவியே இராஜ தந்திரம் ஆகும்.
Similar questions