India Languages, asked by Mafiya7514, 8 months ago

ராணுவம் சாராத பிரச்சனைகள் என்பது அ) ஆற்றல் பாதுகாப்பு ஆ) நீர் பாதுகாப்பு இ) தொற்றுநோய்கள் ஈ) இவை அனைத்தும

Answers

Answered by anjalin
0

இவை அனைத்து‌ம்  

  • இ‌ந்‌தியா G-20, IBSA, BRICS போ‌ன்ற உலக‌க் குழு‌க்க‌ளி‌‌ல் இ‌ந்‌தியா இணை‌ந்து உ‌ள்ளது.
  • இது உலகளா‌விய ‌விவகார‌ங்‌க‌ளி‌ல் இ‌ந்‌திய பெ‌ரு‌ம் ப‌ங்கு வ‌கி‌க்க அ‌திக வா‌ய்‌ப்‌பினை வழ‌ங்கு‌கிறது.
  • இந்தியாவின் ராணுவ நவீன மயமாக்கல், கடல்சார் பாதுகாப்பு மற்றும் அணுசக்திக் கொள்கை முத‌லியன இந்தியாவின் உலக பாதுகாப்புக் குறித்த அக்கறை ‌பிர‌திப‌‌லி‌க்கு‌ம் வ‌ழிக‌ள் ஆகும்.
  • இ‌ந்‌தியா உலக‌ள‌வி‌ல் ‌நி‌ர்வாக‌ம் ம‌ற்று‌ம் முடிவெடு‌க்கு‌ம் ஒரு மு‌க்‌கிய குரலாக, உலகளா‌விய க‌ட்டமை‌‌ப்‌பி‌ல் ஒரு பாலமாக ம‌ற்று‌ம் சம‌நிலை‌ப்படு‌த்து‌ம் ‌மிக‌ப்பெ‌ரிய ச‌க்‌தியாக ‌திக‌ழ்‌கிறது.
  • காலநிலை மாற்றம், எரிசக்தி ஆற்றல் பாதுகாப்பு, அரிதான வளங்களுக்குப் போட்டி, உணவு மற்றும் நீர் பாதுகாப்பு, தொற்று நோய்கள் மற்றும் இடம்பெயர்த‌ல் முத‌லியன ராணுவம் சாராத பிரச்சனைக‌ளி‌ல்  ‌மிக‌ப்பெ‌ரிய வள‌ர்‌ச்‌சி மா‌ற்ற‌ங்க‌ள் ‌நிக‌ழ்‌ந்து உ‌ள்ளது.  
Answered by Anonymous
0

Explanation:

மாற்று என்னும் சொல் விரும்பத்தகாத ஆற்றல் தொழில்நுட்பங்களை உள்ளடக்கியது. இது மாற்று ஆற்றல் என்பதிற்கு முரணாணது. மாற்று தொழில்நுட்பங்களினால் ஏற்படும் பிரச்சனைகளை தவிர்த்து ஆற்றல் தொழில்நுட்பங்கள் பட்டியலிடபட்டுள்ளன. ஆற்றல் மூலங்கள் மற்றும் மாற்று ஆற்றல்களின் மூலங்கள் பற்றிய சர்ச்சைகளுக்கு ஒரு நீண்ட வரலாறு உண்டு. மாற்று எரிசக்தி ஆதாரங்களாக கருதப்பட்டவற்றின் தன்மை காலப்போக்கில் மிகவும் மாறியுள்ளது. இன்று பல மாற்று ஆற்றல்கள் இருப்பதாலும் அதன் ஆதரவாளர்களின் மாறுபட்ட குறிக்கோள்களினாலும் மாற்று ஆற்றல் வகைகள் என்று விவரிப்பது சர்ச்சைக்குரியதாக உள்ளது.[2]

அரசாங்கங்களுக்கு இடையிலான காலநிலை மாற்றம் குறித்த குழுவினால், உலக வெப்பமயமாதலுக்கு முக்கிய காரணியாக கருதப்படுகிறது கார்பன் டையாக்ஸைடு. இது படிமஎரிபொருள்கள் எரியும் போது வெளியாகும். தற்கால சமுதாயத்தில் பொதுவாக இந்த விரும்பத்தகாத விளைவுகள் இல்லாமல் ஆற்றல் தரும் சக்தியை மாற்று ஆற்றல் என்று கூறிகிறோம். சில நேரங்களில், "மாற்று ஆற்றல்" என்பதன் விரிவான பொருள் அணு சக்தியை தவிர்த்த ஆற்றலாகும் (எ.கா. 2002 மிச்சிகன் அடுத்து எரிசக்தி அதிகார சட்டத்தில் வரையறுக்கப்பட்டுள்ளது).[3]

என்னை பிரைனளிஸ் அக்குங்கள்

Similar questions