அணிசேராமை என்பதன் பொருள் அ) நடுநிலைமை வகிப்பது ஆ) தன்னிச்சையாகப் பிரச்சனைகளுக்கு முடிவு எடுக்கும் சுதந்திரம் இ) ராணுவமயமின்மை ஈ) மேற்கூறியவற்றில் எதுவும் இல
Answers
Answered by
0
Answer:
Disobedience means a) neutrality b) arbitrary decision-making freedom c) militarism d) none of the above
Answered by
0
தன்னிச்சையாகப் பிரச்சனைகளுக்கு முடிவு எடுக்கும் சுதந்திரம்
அணி சேராமை
- அணி சேராமை என்பதன் பொருள் நடுநிலைமை வகிப்பது என்பது அல்ல.
- அணி சேராமை என்பதன் பொருள் தன்னிச்சையாகப் பிரச்சனைகளுக்கு முடிவுகளை நாடுகள் சுதந்திரம் எடுப்பது ஆகும்.
- அணி சேராமை என்பதன் பொருள் இராணுவ வலிமை இல்லாது இருத்தல் என்பது அல்ல.
- அணி சேராமை என்பதன் பொருள் மோதல்கள் மற்றும் பதட்டங்களைக் குறைப்பதை உறுதி செய்வது ஆகும்.
- அணி சேராமை ஆனது பரந்த அளவில் இந்தியா தன் சமூக பொருளாதார மேம்பாட்டில் கவனம் செலுத்த உதவியது.
- இந்திய வெளியுறவுக் கொள்கையின் முக்கிய அம்சமாக அணி சேராமை விளங்குகிறது.
- அணி சேரா இயக்கம் ஆனது அரசியல் இயக்கத்திலிருந்து பொருளாதார இயக்கமாக மாறியுள்ளது.
Similar questions