__________என்பது ஓர் அரசின் வெளியுறவுக் கொள்கையை செயல்படுத்துவதற்கான கருவி ஆகும்.
Answers
Answered by
0
Answer:
பின்வருவனவற்றைக் காலவரிசைப்படுத்தி கீழே கொடுக்கப்பட்டுள்ள குறியீடுகளிலிருந்து சரியான விடையைத் தேர்ந்தெடுக்கவும். (i) பஞ்சசீலம் (ii) பொக்ரானில் அணுவெடிப்புச் சோதனை (iii) 20 ஆண்டுகள் ஒப்பந்தம் (iv) முதல் அணுவெடிப்புச் சோதனை அ) (i), (iii), (iv), (ii) ஆ) (i), (ii), (iii), (iv) இ) (i), (ii), (iv), (iii) ஈ) (i), (iii), (ii), (iv)
Answered by
0
இராஜ தந்திரம்
வெளியுறவுக் கொள்கை
- ஒரு நாடு மற்ற நாடுகளுடன் உறவினை பேணுவதற்காக கவனமாக வடிவமைத்த உத்திகளின் கலவையே வெளியுறவுக் கொள்கை ஆகும்.
- ஒரு நாடு வெளியுறவு விவகாரங்களின் மூலம் தேசிய நலனைப் பாதுகாத்தல் மற்றும் மேம்படுத்துதல், இரு தரப்பு மற்றும் பல தரப்பு உறவுகளை பாதுகாத்தல் முதலியன காரணங்களுக்கு உருவாக்கப்பட்ட கொள்கையே வெளியுறவுக் கொள்கை ஆகும்.
- இந்திய வெளியுறவுக் கொள்கையின் முக்கிய அம்சங்கள் உடன்படிக்கைகள், தூதுவர்களை நியமித்தல், நிர்வாக ஒப்பந்தங்கள், வெளி நாட்டு உதவி, சர்வதேச வணிகம் மற்றும் ஆயுதப் படைகள் முதலியன ஆகும்.
இராஜ தந்திரம்
- ஓர் அரசின் வெளியுறவுக் கொள்கையைச் சூழலுக்குத் தகுந்த வகையில் செயல்படுத்துவதற்கான கருவியே இராஜ தந்திரம் ஆகும்.
Similar questions