தற்போது நமது வெளியுறவுக் கொள்கையானது உள்நாட்டு வளர்ச்சி மற்றும் மேம்பாட்டிற்கான __________ உருவாக்குவதற்கான வழிமுறையாகச் செயல்படுகிறத
Answers
உள் முதலீட்டை அதிகரித்தல், வணிகம், தொழில் நுட்பம்
வெளியுறவுக் கொள்கை
- ஒரு நாடு வெளியுறவு விவகாரங்களின் மூலம் தேசிய நலனைப் பாதுகாத்தல் மற்றும் மேம்படுத்துதல், இரு தரப்பு மற்றும் பல தரப்பு உறவுகளை பாதுகாத்தல் முதலியன காரணங்களுக்கு உருவாக்கப்பட்ட கொள்கையே வெளியுறவுக் கொள்கை ஆகும்.
- இந்திய வெளியுறவுக் கொள்கையின் முக்கிய அம்சங்கள் உடன்படிக்கைகள், தூதுவர்களை நியமித்தல், நிர்வாக ஒப்பந்தங்கள், வெளி நாட்டு உதவி, சர்வதேச வணிகம் மற்றும் ஆயுதப் படைகள் முதலியன ஆகும்.
- ஒரு நாடு மற்ற நாடுகளுடன் உறவினை பேணுவதற்காக கவனமாக வடிவமைத்த உத்திகளின் கலவையே வெளியுறவுக் கொள்கை ஆகும்.
- தற்போது நமது வெளியுறவுக் கொள்கையானது உள்நாட்டு வளர்ச்சி மற்றும் மேம்பாட்டிற்கான உள் முதலீட்டை அதிகரித்தல், வணிகம், தொழில் நுட்பம் உருவாக்குவதற்கான வழிமுறையாகச் செயல்படுகிறது.
Explanation:
நடப்பு நிதியாண்டின் ஏப்ரல் முதல் ஜூன் மாதம் வரையிலான முதல் காலாண்டின் ஒட்டு மொத்த உள்நாட்டு உற்பத்தி (ஜிடிபி) வளர்ச்சி விகிதத்தை ஆகஸ்ட் 31ஆம் தேதி மாலை 5.30 மணிக்கு இந்திய அரசு அறிவிக்க உள்ளது.
கடந்த சில ஆண்டுகளாக இந்திய பொருளாதாரம் சரிவைச் சந்தித்து வந்தாலும் தற்போது அறிவிக்கப்படவுள்ள தரவுகள் கடந்த பத்தாண்டுகளில் மிகவும் மோசமானதாக இருக்கக்கூடும்.
அதற்கு காரணம் கொரோனா வைரஸ் பரவல் கட்டுப்பாட்டுக்காக, ஏப்ரல் முதல் ஜூன் வரையிலான காலாண்டு இந்தியா முழுவதும் முடக்கநிலை அமல் படுத்தப்பட்டிருந்தது.
உணவு உற்பத்தி மற்றும் அடிப்படைத் தேவைகளை தவிர வேறு எந்த விதமான பொருளாதார நடவடிக்கைகளும் இந்த காலகட்டத்தில் நடைபெறவில்லை.
இந்தியாவில் கொரோனா வைரஸ் பரவல் தொடங்கிய பின்பு பொருளாதார வளர்ச்சியில் சரிவு ஏற்பட்டுள்ளது என்பது முதல் முறையாக அதிகாரப்பூர்வமாக உறுதிப்படுத்தப்படும் என்பதால் இந்த ஒட்டு மொத்த உள்நாட்டு உற்பத்தி வளர்ச்சி விகிதம் குறித்த தரவுகள் அனைவருக்கும் மிகவும் முக்கியமானது.