பின்வருவனவற்றைக் காலவரிசைப்படுத்தி கீழே கொடுக்கப்பட்டுள்ள குறியீடுகளிலிருந்து சரியான விடையைத் தேர்ந்தெடுக்கவும். (i) பஞ்சசீலம் (ii) பொக்ரானில் அணுவெடிப்புச் சோதனை (iii) 20 ஆண்டுகள் ஒப்பந்தம் (iv) முதல் அணுவெடிப்புச் சோதனை அ) (i), (iii), (iv), (ii) ஆ) (i), (ii), (iii), (iv) இ) (i), (ii), (iv), (iii) ஈ) (i), (iii), (ii), (iv)
Answers
Answered by
2
Answer:
Vanakkam Tamila !
sariyaana vedai etho
Correct Answer :
அ) (i), (iii), (iv), (ii)
(i) பஞ்சசீலம்
(iii) 20 ஆண்டுகள் ஒப்பந்தம்
(iv) முதல் அணுவெடிப்புச் சோதனை
(ii) பொக்ரானில் அணுவெடிப்புச் சோதனை
nandri !
Answered by
0
(i), (iii), (iv), (ii)
பஞ்சசீலம்
- 1954 ஏப்ரல் மாதம் 28ஆம் நாள் இந்திய பிரதமர் ஜவகர்லால் நேரு மற்றும் சீன பிரதமர் சூயென்-லாய் ஆகிய இருவரும் பஞ்சசீல ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டனர்.
20 ஆண்டுகள் ஒப்பந்தம்
- 1971 ஆம் ஆண்டு வல்லரசு நாடான சோவியத் யூனியனுடன் இந்தியா 20 ஆண்டு கால ஒப்பந்தமான அமைதி, நட்புறவு மற்றும் ஒத்துழைப்பு முதலியன கருத்துக்கள் அடங்கிய இந்திய - சோவியத் ஒப்பந்தத்தின் மூலம் இணைந்தது.
முதல் அணுவெடிப்புச் சோதனை
- 1974 ஆம் ஆண்டு இந்தியா தனது முதல் பூமிக்கு அடியிலான அணு சோதனைத் திட்டத்தினை நடத்தியது.
பொக்ரானில் அணுவெடிப்புச் சோதனை
- 1998 ஆம் ஆண்டு இந்தியா பொக்ரானில் இரண்டாவது அணுவெடிப்புச் சோதனையை நடத்தியது.
Similar questions
Hindi,
4 months ago
English,
4 months ago
History,
4 months ago
India Languages,
8 months ago
India Languages,
8 months ago
Math,
11 months ago
Math,
11 months ago