நமது மரபு மற்றும் தேசிய நெறிமுறைகள் __________ நடைமுறைப்படுத்துவதாகும்.
Answers
Answered by
1
Answer:
oh I also known this anwer but I dont know
Answered by
1
படை வலிமை குறைப்பு
இந்தியாவின் அணு சக்தி கொள்கை
- நமது மரபு மற்றும் தேசிய நெறி முறைகள் படை வலிமைக் குறைப்பினை நடைமுறைப்படுத்துவது ஆகும்.
- இந்தியா அமைதியினை விரும்பும் நாடாக திகழ்கிறது.
- தொடக்க காலத்திலிருந்தே இந்தியா படை வலிமை குறைப்புக் காரணங்களுக்காக கருத்து மற்றும் எண்ணிக்கை அடிப்படையில் போராடி வருகிறது.
- விடுதலை பெற்றதில் இருந்து இந்தியாவின் அணு கொள்கையில் மேலோங்கிய ஒரு கருத்தாக உலகளவில் ஆயுதப் பெருக்கத் தடை உள்ளது.
- இதன் காரணமாகவே இந்தியா ஐ.நா.வின் படை வலிமைக் குறைப்புத் திட்டங்களுக்கு தன் ஆதரவினை தெரிவித்தது.
- இந்திய அணுக் கொள்கையின் இரண்டு மையக் கருத்துகள் முதலில் பயன்படுத்துவதில்லை மற்றும் குறைந்தபட்ச நம்பகமான தற்காப்புத் திறன் முதலியன ஆகும்.
Similar questions
Math,
5 months ago
Computer Science,
5 months ago
India Languages,
11 months ago
English,
1 year ago
Math,
1 year ago