India Languages, asked by swathi8121, 11 months ago

அணிசேரா இயக்கத்தின் நிறுவனத் தலைவர்கள் யாவர்?

Answers

Answered by Rohith200422
1

Answer:

ஷார்ம் ஏல் ஷெய்க் ,அணிசேரா இயக்கத்தின் நிறுவனத் தலைவர் ஆவார்

Answered by anjalin
1

அணிசேரா இயக்கத்தின் நிறுவனத் தலைவர்கள்

அணிசேரா இயக்கம்

  • அ‌ணிசேரா இய‌க்க‌ம் எ‌ன்ற சொ‌ல் ஆனது 1953 ஆ‌ம் ஆ‌ண்டு ஐ‌.நா. சபை‌யி‌ல் உரையா‌ற்‌றிய ‌வி.‌கிரு‌ஷ்ண மேன‌ன் எ‌ன்பவரா‌ல் உருவா‌க்க‌ப்ப‌ட்டது.
  • அ‌ணி சேரா இய‌க்‌க‌த்‌தி‌ன் நோ‌க்க‌ம் ராணுவ‌க் கூ‌ட்ட‌ணி‌யி‌ல் சேராம‌ல் வெ‌ளி நா‌ட்டு ‌விவகார‌ங்‌க‌ளி‌ல் தே‌சிய சுத‌ந்‌திர‌‌த்‌தினை‌‌ப் பராம‌‌ரி‌த்தலே ஆகு‌ம்.
  • அ‌ணி சேரா இய‌க்க‌ம் ஆனது 120 உறு‌ப்பு நாடுக‌ள், 17 பா‌ர்வையாள‌ர் நாடுக‌ள், 10 ச‌ர்வதேச ‌நிறுவன‌ங்க‌ள் முத‌லியனவ‌ற்‌றினை கொ‌ண்டு உ‌ள்ளது.
  • அ‌ணி சேரா இ‌ய‌க்க‌ம் ஆனது அர‌சிய‌‌ல் இய‌க்க‌த்‌தி‌லிரு‌ந்து பொருளாதார இய‌க்க‌மாக மா‌றியு‌ள்ளது.

அ‌ணிசேரா இய‌க்க‌த்‌தி‌ன் ‌நிறுவன‌த் தலைவ‌ர்க‌‌ள்

  • ஜவஹ‌ர்லா‌ல் நேரு (இ‌ந்‌தியா), டி‌‌ட்டோ (யுகோ‌ஸ்லா‌வியா), நாச‌ர் (எ‌கி‌ப்து), சுக‌ர்னோ (இ‌‌ந்‌தோ‌னே‌சியா) ம‌ற்று‌ம் குவாமே ‌நி‌க்ரூமா (கானா) ஆவ‌ர்.  
Similar questions