பஞ்சசீல கொள்கைகளில் ஏதேனும் நான்கினைப் பட்டியலிடுக
Answers
Answered by
2
பரஸ்பர ஆக்கிரமிப்பு அல்லாத
உள்நாட்டு அமைப்புகளில் பரஸ்பர குறுக்கீடு.
ஒருவருக்கொருவர் பிராந்திய ஒருமைப்பாடு மற்றும் இறையாண்மைக்கு பரஸ்பர மரியாதை.
சமத்துவம் மற்றும் பரஸ்பர நன்மை.
அமைதியான சகவாழ்வு.
Mutual non-aggression
Mutual non-interference in domestic systems.
Mutual respect for each other's territorial integrity and sovereignty.
Equality and mutual benefit.
Peaceful co-existence.
Hope it helps
Please mark this answer as brainliest and please follow me
RIP #Sushant Singh Rajput
Answered by
4
பஞ்சசீல கொள்கை
- பஞ்ச சீல ஒப்பந்தம் ஆனது இந்தியா மற்றும் சீனா ஆகிய இரு நாடுகளுக்கு இடையே கையெழுத்திடப்பட்டு உள்ளது.
- அதாவது 1954 ஏப்ரல் மாதம் 28ஆம் நாள் இந்திய பிரதமர் ஜவகர்லால் நேரு மற்றும் சீன பிரதமர் சூ-ெயன்-லாய் ஆகிய இருவரும் இரு நாடுகளுக்கு இடையே அமைதியான உறவு நிலவ ஐந்து கொள்கைகளை உடைய பஞ்சசீல ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டனர்.
பஞ்சசீலக் கொள்கையின் கருத்துகள்
- ஒவ்வொரு நாட்டின் எல்லை மற்றும் இறையாண்மையினை பரஸ்பரம் மதித்தல்.
- பரஸ்பர ஆக்கிரமிப்பு இல்லாமல் இருத்தல்.
- பரஸ்பர உள் நாட்டு விவகாரங்களில் தலையிடாமல் இருத்தல்.
- பரஸ்பர நலனுக்காக சமத்துவம் மற்றும் ஒத்துழைத்தல்.
- அமைதியாக சேர்ந்திருத்தல் முதலியன ஐந்து கருத்துகளே பஞ்சசீல கொள்கை ஆகும்.
Similar questions
Physics,
5 months ago
Accountancy,
5 months ago
India Languages,
10 months ago
Computer Science,
1 year ago
English,
1 year ago