வேறுபடுத்துக: உள்நாட்டுக் கொள்கை மற்றும் வெளிநாட்டுக் க
Answers
Answered by
1
உள்நாட்டுக் கொள்கை மற்றும் வெளி நாட்டுக் கொள்கைக்கு இடையேயான வேறுபாடுகள்
உள் நாட்டுக் கொள்கை
- ஒரு நாடு தனது நாட்டிற்குள்ளே நடைபெறும் விவகாரங்கள் தொடர்பாகக் கொண்டுள்ள கொள்கைக்கு உள் நாட்டுக் கொள்கை என்று பெயர்.
- உள் நாட்டு விவகாரங்கள், சமூக நலம், சுகாதாரம், கல்வி, குடியியல் உரிமைகள், பொருளாதார விவகாரங்கள் மற்றும் சமூகப் பிரச்சனைகள் முதலியனவைகளை மையமாகக் கொண்ட சட்டங்களை உள்ளடக்கியதாக உள் நாட்டுக் கொள்கைகள் உள்ளன.
வெளி நாட்டுக் கொள்கை
- ஒரு நாடு பிற நாடுகளில் நடைபெறும் விவகாரங்கள் தொடர்பாகக் கொண்டுள்ள கொள்கைக்கு வெளி நாட்டுக் கொள்கை என்று பெயர்.
- வெளி நாட்டுக் கொள்கை ஆனது வணிகம், அரச தந்திரம், தடுப்பு நடவடிக்கைகள், பாதுகாப்பு, உளவுத் துறை மற்றும் உலகளாவிய சூழல் ஆகிய வகைகளைக் கொண்டதாக உள்ளது.
Similar questions
Math,
4 months ago
English,
4 months ago
CBSE BOARD X,
9 months ago
Math,
1 year ago
Hindi,
1 year ago