India Languages, asked by adityapandey3494, 10 months ago

இந்தியா தனது மிக நீண்ட நில எல்லையை எந்த நாட்டோடு பகிர்ந்து கொள்கிறது? அ) வங்காளதேசம் ஆ) மியான்மர் இ) ஆப்கானிஸ்தான் ஈ) சீனா

Answers

Answered by vickysinghrajput799
2

Answer:

send in english

Explanation:

this is your answer guys i hope this is helpful for you and please mark me as a brainlist

Answered by anjalin
0

வங்காள தேசம்

இ‌ந்தியா ம‌ற்று‌ம் வங்காள தேசம்

  • இ‌ந்‌தியா வ‌ங்காள தேச‌‌த்‌தி‌ன் சுத‌ந்‌திர‌த்‌தினை அ‌ங்‌கீக‌ரி‌த்த முத‌ல் நாடு ஆகு‌ம்.
  • 4,096.7 கி.மீ நீளம் கொண்ட மிக நீண்ட நிலப்பரப்பை இ‌ந்தியா ம‌ற்று‌ம் வங்காள தேசம் ஆ‌கிய நாடுக‌ள் எல்லையாகப் பகிர்ந்து கொள்கின்றன.
  • வங்காளதேசம், பூடான், இந்தியா, நேபாளம் மோட்டார் வாகன ஒப்பந்த‌த்‌தி‌ன் (BBIN-MVA) ‌கீ‌ழ் கொ‌ல்க‌த்‌தா‌வி‌‌லிரு‌ந்து இ‌ந்‌திய பகு‌தியான அக‌ர்தலா‌வி‌ற்கு வ‌ங்காள தேச‌‌த்‌தி‌ன் டா‌க்கா வ‌‌ழியே செ‌ல்வத‌ற்கான சாலை வ‌ழி‌யினை அமை‌க்க வ‌ங்காள தேச‌ம் இ‌ந்‌தியா‌‌வி‌ற்கு அனும‌தி வழ‌ங்‌கி உ‌ள்ளது.
  • 1977இல் இ‌ந்‌தியா வ‌ங்காள தேச‌ம் நாடுகளு‌க்கு இடையே கையெழுத்தான பராக்கா ஒப்பந்த‌ம் ஆனது கங்கை நீரைப் பகிர்ந்து கொள்ள உருவானது.  
Similar questions