புதிதாக சுதந்திரமடைந்த பாகிஸ்தானுக்கான எல்லைகளை வகுத்தவர் அ) மவுண்ட்பேட்டன் பிரபு ஆ) சர் சிரில் ராட்க்ளிஃப் இ) கிளமன்ட் அட்லி ஈ) மேற்கூறிய ஒருவருமில்லை
Answers
Answered by
0
சர் சிரில் ராட்க்ளிஃப்
இந்தியா மற்றும் பாகிஸ்தான் ஆகிய இரு நாடுகளுக்கு இடையேயான எல்லைக் கட்டுப்பாடுக் கோடு
- 1949 ஆம் ஆண்டு இந்தியா மற்றும் பாகிஸ்தான் நாடுகளுக்கு இடையேயான தீர்மானிக்கப்பட்ட போர் நிறுத்தக் கோடு ஆனது, 1972 ஆம் ஆண்டிற்கு பிறகு எல்லைக் கட்டுப்பாடுக் கோடு என அழைக்கப்படுகிறது.
- 1972 ஆம் ஆண்டில் இந்தியா மற்றும் பாகிஸ்தான் ஆகிய இரு நாடுகளுக்கு இடையே கையெழுத்தான சிம்லா ஒப்பந்தத்தின் அடிப்படையில் ஏற்றுக்கொள்ளப்பட்ட எல்லையே எல்லைக் கட்டுப்பாடுக் கோடு ஆகும்.
- இந்த கோடு பிரிவினை செய்யப்பட்ட போது ராட்க்ளிஃப் கோடு என அழைக்கப்பட்டது.
- எல்லை ஆணையத்தின் தலைவராக விளங்கிய சர் சிரில் ராட்க்ளிஃப் புதிதாக சுதந்திரம் அடைந்த பாகிஸ்தானுக்கான எல்லைகளை வகுத்தவர் ஆவார்.
Answered by
2
வினா:
புதிதாக சுதந்திரமடைந்த பாகிஸ்தானுக்கான எல்லைகளை வகுத்தவர்
அ) மவுண்ட்பேட்டன் பிரபு
ஆ) சர் சிரில் ராட்க்ளிஃப்
இ) கிளமன்ட் அட்லி
ஈ) மேற்கூறிய ஒருவருமில்லை
விடை :
ஆ) சர் சிரில் ராட்க்ளிஃப்
Similar questions
English,
5 months ago
Math,
5 months ago
Computer Science,
10 months ago
India Languages,
10 months ago
English,
1 year ago
Biology,
1 year ago