____________ இமயமலையில் உள்ள ஒரு சிறிய அரசு ஆகும்.
Answers
Answered by
1
Answer:
Please re send the Question in English I cant able to under stand
Answered by
0
பூடான்
இந்தியா மற்றும் பூடான்
- இமய மலையில் உள்ள ஒரு சிறிய அரசு பூடான் ஆகும்.
- பூடான் உலகின் ஏழ்மையான நாடுகளில் ஒன்று ஆகும்.
- இது இடி மின்னல் நிலம் என்று அறியப்படுகிறது.
- 1968 ஆம் ஆண்டு இந்திய பிரதிநிதி ஒருவரைத் திம்புவில் நியமித்ததிலிருந்து இந்தியா மற்றும் பூடான் இடையேயான இராஜ தந்திர உறவுகள் தொடங்கின.
- நிலங்களால் சூழப்பட்ட நாடான பூடான், இந்தியாவை கடல் சார்ந்த தொடர்புகளுக்கு பெரிதும் சார்ந்து இருக்கிறது.
- இந்தியா பூடான் நாட்டின் பொருளாதார மேம்பாட்டிற்கு முதன்மை பங்காற்றுகிறது.
- பாரத் முதல் பூடான் வரை (B2B) என்று அழைக்கப்படும் இரு தரப்பு வணிக உறவினை இந்தியா அறிவித்து உள்ளது.
- சுக்கா, குரிச்சி, தலா ஆகிய நீர் மின்சக்தி திட்டத்தினை பூடானில் இந்தியா அமைத்து உள்ளது.
Similar questions