கூற்று:இந்தியாவின் பொருளாதார வளர்ச்சியில் ஒபெக் (OPEC) ஆர்வம் காட்டியுள்ளது. காரணம்: தேவையான எண்ணெய் வளங்கள் இல்லாததால் இந்தியா விவசாயம் மற்றும் தொழில்துறை உற்பத்தியில் கவனம் செலுத்துகிறது. அ) கூற்றுசரி. காரணம் கூற்றை விளக்குகிறது. ஆ) கூற்று தவறு. காரணம் சரி. இ) கூற்று காரணம் இரண்டும் சரி . ஈ) கூற்று காரணம் இரண்டும் தவற
Answers
Answered by
6
இந்தியாவின் பொருளாதாரம் கொள்வனவு ஆற்றல் சமநிலை அடிப்படையில் 3.363 டிரிலியன் டாலர் என்ற அளவில் உலகில் நான்காவது இடத்தில் இருக்கிறது. மொத்த உள்நாட்டு உற்பத்தி வளர்ச்சி விகிதமானது 6.2 என்ற அளவில் இருக்கின்றது.[1] எனினும் இந்திய மக்கள்தொகை மிக அதிகமாக இருப்பதால் தனி நபர் வருவாய் 3100 டாலர் என்ற குறைந்த அளவிலேயே இருக்கிறது.
please mark as brainliest answer
Answered by
0
கூற்று காரணம் இரண்டும் சரி
இந்தியாவின் பெட்ரோலியம் ஏற்றுமதி செய்யும் நாடுகள் கூட்டமைப்புடான உறவு
- இந்தியா அதிக அளவில் கச்சா எண்ணெயை நுகர்வு செய்யும் நாடுகளில் ஒன்றாக திகழ்கிறது.
- இந்தியாவின் பொருளாதார வளர்ச்சியில் பெட்ரோலியம் ஏற்றுமதி செய்யும் நாடுகள் (ஒபெக் OPEC) ஆர்வம் காட்டி உள்ளது.
- இந்தியா 86 % கச்சா எண்ணெய், 70 % இயற்கை எரிவாயு, 95 % சமையல் எரிவாயு ஆகியவற்றை ஒபெக் நாடுகளில் இருந்து இறக்குமதி செய்து உள்ளது.
- தேவையான எண்ணெய் வளங்கள் இல்லாததால் எண்ணெய்யை இந்தியா உற்பத்தி செய்ய முடியாது.
- எனவே இந்தியா விவசாயம் மற்றும் தொழில் துறை உற்பத்தியில் கவனம் செலுத்துகிறது.
Similar questions