India Languages, asked by Abhinavbajaj9002, 11 months ago

இந்தியாவின் அண்டை நாடுகளின் பெயர்களை எழுதுக.

Answers

Answered by Shanjitha22
8
Srilanka, China, Pakistan, Nepal

I hope it will help you!
Mark my answer as a brainliest!!
Thank you !
Answered by anjalin
6

இ‌ந்‌தியா‌வி‌ன் அ‌ண்டை நாடுக‌ள்  

  • இ‌ந்‌திய நாடு த‌ன் எ‌ல்லைகளை சீனா, நேபாளம், பூடான், வங்காள தேசம்,    பாகிஸ்தான்,  ஆப்கானிஸ்தான் ம‌ற்று‌ம் ‌மியா‌ன்ம‌ர் ஆ‌கிய ஏழு நாடுக‌ளுட‌ன் ப‌கி‌ர்‌ந்து உ‌ள்ளது.  
  • பாகிஸ்தான் மற்றும் ஆப்கானிஸ்தான் ஆ‌கிய நாடுக‌ள் இந்தியாவின் வட மேற்‌கிலு‌‌ம், சீனா, நேபாளம், பூடான் ஆ‌கிய நாடுக‌ள் இந்தியாவின் வட‌க்‌கிலு‌ம், வங்காள தேசம் இ‌ந்தியா‌‌வி‌ன் ‌கிழ‌க்‌கிலு‌ம், ‌மியா‌ன்ம‌ர் தூர‌க்‌கிழ‌க்‌கிலு‌ம் உ‌ள்ளன.
  • இ‌ந்‌திய பெரு‌ங்கடலா‌ல் ‌பி‌ரி‌க்க‌ப்ப‌ட்டு உ‌ள்ள இ‌ந்‌தியா‌வி‌ற்கு ‌மிக அரு‌கி‌ல் உ‌ள்ள நாடுக‌ள் தென்கிழக்கில் இலங்கை, தென்மேற்கில் மாலத்தீவு ஆகு‌ம்.
  • இ‌ந்தியா‌வி‌ன் அ‌ண்டை நாடுக‌ள் கட‌ந்த 5000 ஆ‌ண்டுகளாக இ‌ந்‌திய துணை‌க் க‌‌ண்ட‌த்‌‌தி‌ல் ‌நில‌வி வ‌ந்த ஒரே மா‌தி‌ரியான ப‌ண்பா‌ட்டி‌ன் ஒரு பகு‌தியாக ‌உ‌ள்ளன.  
Similar questions