கலடன் பன்முக மாதிரி போக்குவரத்துத் திட்டம் பற்றி நீவிர் அறிவது என்ன?
Answers
Answered by
2
Answer:
2017 செப்டம்பர் 5 ஆம் தேதி, நே பியி டா நகரில் உள்ள அதிபரின் மாளிகையில் பிரதமர் மோடிக்கு அரசு முறைப்படி வரவேற்பு அளிக்கப்பட்டது. மியான்மர் அதிபரை அவர் மரியாதை நிமித்தமாக சந்தித்தார். அவரை கவுரவிக்கும் வகையில் அரசாங்க விருந்துக்கு அதிபர் ஏற்பாடு செய்திருந்தார். 2017 செப்டம்பர் 6 ஆம் தேதி, பிரதமர் திரு. மோடி தலைமையிலான இந்தியக் குழுவினர், மியான்மர் அரசின் ஆலோசகர் டவ் ஆங் சான் சூ கீ தலைமையிலான குழுவினருடன் இருதரப்பு பேச்சுவார்த்தை நடத்தினர்.
Like my answer
Answered by
2
கலடன் பன்முக மாதிரி போக்குவரத்துத் திட்டம்
இந்தியா மற்றும் மியான்மர்
- கலடன் பன்முக மாதிரி போக்குவரத்துத் திட்டத்தினை (Kaladan Multi Model Transit Transport) (சாலை - நதி – துறைமுகம் - சரக்குப் போக்குவரத்துத் திட்டம்) கொல்கத்தாவை மியான்மரில் உள்ள சிட்வேயுடன் இணைக்க இந்தியா உருவாக்கி வருகிறது.
- இந்தியா தென்கிழக்கு ஆசியாவிற்குள் செல்வதற்கான ஒரு நுழைவு வாயிலாக மியான்மர் நாடு உள்ளது.
- பெட்ரோலியம் மற்றும் இயற்கை எரிவாயு ஆகியவற்றில் இந்தியாவின் முக்கிய பங்குதாரராக மியான்மர் விளங்குகிறது.
- அருணாச்சலப் பிரதேசம், நாகாலாந்து, மணிப்பூர், மிசோரம் ஆகிய இந்தியாவின் நான்கு வடகிழக்கு மாநிலங்கள் மியான்மர் நாட்டோடு தங்கள் எல்லையினை பகிர்ந்து கொண்டு உள்ளது.
Similar questions
Social Sciences,
5 months ago
Science,
5 months ago
Physics,
5 months ago
India Languages,
11 months ago
Chemistry,
1 year ago
Hindi,
1 year ago