பொதுவான மக்களுக்கு பொறுப்பான விலையில் தரமான பொருட்களை வழங்குவதில் __________ முக்கியப் பங்கு வகிக்கிறது.
Answers
Answered by
2
Explanation:
satiyama answer thariyadu...... nanba........
............
Answered by
1
நுகர்வோர் கூட்டுறவு சங்கங்கள்
- பொது மக்களுக்கு சரியான விலையில் தரமான பொருட்களை வழங்குவதில் நுகர்வோர் கூட்டுறவு சங்கங்கள் முக்கிய பங்கு வகிக்கிறது.
- முதன்மை நுகர்வோர் கூட்டுறவு சங்கங்கள், மத்திய நுகர்வோர் கூட்டுறவு கடைகள் மற்றும் மாநில அளவிலான நுகர்வோர் கூட்டமைப்புகள் என மூன்று அடுக்கு அமைப்புகளில் நுகர்வோர் கூட்டுறவு சங்கங்கள் இந்தியாவில் அமைக்கப்பட்டு உள்ளன.
- ஐம்பது ஆயிரத்திற்கும் மேற்பட்ட கிராம அளவிலான சங்கங்கள் கிராமப் பகுதிகளில் நுகர்வோர் பொருட்களை வழங்கும் பணியில் ஈடுபடுகின்றன.
- மேலும் சுகாதாரம், காப்பீடு, வீட்டு வசதி முதலியன பல வகையான நுகர்வோர் கூட்டுறவு நிறுவனங்கள் உள்ளன.
- இந்தியாவில் நுகர்வோர் கூட்டுறவு நிறுவனங்கள் உணவு பாதுகாப்பில் முக்கியப் பங்கினை வகிக்கிறது.
Similar questions