__________ ஆம் ஆண்டில் தேசிய உணவு பாதுகாப்புச் சட்டம் இந்திய நாடாளுமன்றத்தால் நிறைவேற்றப்பட்டது.
Answers
Answered by
2
ளைளேஹ............... it's your answer
Answered by
0
2013
தேசிய உணவுப் பாதுகாப்புச் சட்டம்
- 2013 ஆம் ஆண்டு இந்திய நாடாளுமன்றத்தால் தேசிய உணவுப் பாதுகாப்புச் சட்டம் (National Food Security Act) நிறைவேற்றப்பட்டது.
- 50% நகர்ப்புற குடும்பங்கள் மற்றும் 75% கிராமப்புற குடும்பங்களை உள்ளடக்கியதாக தேசிய உணவுப் பாதுகாப்புச் சட்டம் காணப்படுகிறது.
- ஒரு குறிப்பிட்ட அளவு கோலின் அடிப்படையில் இந்த குடும்பங்கள் அடையாளம் காணப்பட்டு முன்னுரிமைக் குடும்பங்கள் (Priority House holds) என அழைக்கப்படுகின்றன.
- பொது வழங்கல் முறை மூலம் வழங்கப்படும் உணவினைப் பெறும் உரிமைகளை முன்னுரிமைக் குடும்பங்கள் பெற்று உள்ளன.
- தேசிய உணவுப் பாதுகாப்புச் சட்டத்தின் அடிப்படையில் மத்திய அரசு கிலோவிற்கு 3 என்ற விகிதத்தில் அரிசி, கிலோவிற்கு 2 என்ற விகிதத்தில் கோதுமை மற்றும் கிலோவிற்கு 1 என்ற விகிதத்தில் தினையினை வழங்குகிறது.
Similar questions
Math,
6 months ago
Computer Science,
6 months ago
Math,
6 months ago
India Languages,
1 year ago
Math,
1 year ago
Economy,
1 year ago
Math,
1 year ago