India Languages, asked by mohdkaif8694, 10 months ago

FAO வின்படி உணவு பாதுகாப்பை வரையறு.

Answers

Answered by anjalin
3

ஐக்கிய நாடுகளின் உணவு மற்றும் வேளாண் அமைப்பு (FAO) வின்படி உணவு பாதுகா‌ப்பு

உணவு  

  • ம‌க்க‌ள் த‌ங்க‌ளி‌ன் வா‌ழ்‌க்கை ம‌ற்று‌ம் வள‌ர்‌ச்‌சி‌யினை பராம‌ரி‌க்க சா‌ப்‌பிடு‌ம் ம‌ற்று‌ம் அரு‌ந்து‌ம்  எ‌ந்த ஒரு பொரு‌ளு‌ம் உணவு எ‌ன வரையறை செ‌ய்ய‌ப்ப‌ட்டு உ‌ள்ளது.  

உணவு பாதுகா‌ப்பு  

  • எ‌ல்லா நேர‌ங்க‌ளிலு‌ம், அனை‌த்து ம‌க்களு‌ம், போதுமான, பாதுகாப்பான மற்றும் சத்தான உணவுக்கான உடல், சமூக மற்றும் பொருளாதார அணுகு முறை‌யினை பெ‌‌ற்று  இரு‌‌க்கும் போது,  அ‌ந்த ம‌க்க‌ளி‌ன் உணவு‌த் தேவைக‌ள், சுறுசுறுப்பான மற்றும் ஆரோக்கியமான வாழ்க்கை‌க்கு தேவையான உணவு விருப்பங்க‌ள் முத‌லியனவ‌ற்‌றினை பூ‌ர்‌த்‌தி செ‌ய்வ‌தி‌ல் உணவு பாதுகா‌ப்பு உ‌ள்ளது என உணவு பாதுகா‌ப்பு ப‌ற்‌றி FAO வரையறை செ‌ய்து உ‌ள்ளது.    
Answered by Anonymous
0

எ‌ல்லா நேர‌ங்க‌ளிலு‌ம், அனை‌த்து ம‌க்களு‌ம், போதுமான, பாதுகாப்பான மற்றும் சத்தான உணவுக்கான உடல், சமூக மற்றும் பொருளாதார அணுகு முறை‌யினை பெ‌‌ற்று  இரு‌‌க்கும் போது,  அ‌ந்த ம‌க்க‌ளி‌ன் உணவு‌த் தேவைக‌ள், சுறுசுறுப்பான மற்றும் ஆரோக்கியமான வாழ்க்கை‌க்கு தேவையான உணவு விருப்பங்க‌ள் முத‌லியனவ‌ற்‌றினை பூ‌ர்‌த்‌தி செ‌ய்வ‌தி‌ல் உணவு பாதுகா‌ப்பு உ‌ள்ளது என உணவு பாதுகா‌ப்பு ப‌ற்‌றி FAO வரையறை செ‌ய்து உ‌ள்ளது.    

Similar questions