India Languages, asked by Bhavyasharma5242, 9 months ago

உலகளாவிய பொது வழங்கல் முறைக்கும் இலக்கு பொது வழங்கல் முறைக்கும் உள்ள வேறுபாட்டை எழுதுக.

Answers

Answered by malleswari123
0

Explanation:

translate Kelli is a good thing and I 6th to the same time in a good idea to the same period of time in a long line of the 9th the office of time in the same period of previous time in the same period of time

Answered by anjalin
0

உலகளாவிய பொது வழங்கல் முறை ம‌ற்று‌ம்  இலக்கு பொது வழங்கல் முறை ஆ‌கிய இர‌ண்டி‌ற்குமான வேறுபாடு

உலகளாவிய பொது வழங்கல் முறை

  • இ‌ந்‌தியா‌வி‌ல் உலகளா‌விய பொது வழ‌ங்க‌ல் முறை‌யினை த‌‌மிழ் நாடு ‌பி‌ன்ப‌ற்று‌கிறது.
  • உலகளா‌விய பொது வழ‌ங்க‌ல் முறை‌‌யி‌ன் அடி‌ப்படை‌யி‌ல் குடு‌ம்ப வழ‌ங்க‌ல் கா‌ர்டு உ‌ள்ள அனைவரு‌க்கு‌ம் பொது வழ‌ங்க‌ல் முறையி‌ன் மூல‌ம் உணவு‌ப் பொரு‌ட்க‌ள் வழ‌ங்க‌ப்படு‌கிறது.  

இலக்கு பொது வழங்கல் முறை

  • த‌மி‌ழ்நா‌ட்டினை த‌விர ம‌ற்ற இ‌ந்‌திய மா‌நில‌ங்க‌ளி‌ல் இல‌க்கு பொது வழ‌ங்க‌ல் முறை ‌பி‌ன்ப‌ற்ற‌ப்படு‌கிறது.
  • இலக்கு பொது வழங்கல் முறை‌யி‌ல் ‌சில அளவு கோ‌ல்க‌ளி‌ன் அடி‌ப்படை‌யி‌ல் பயனா‌ளிக‌ள் அடையாள‌ம் காண‌ப்ப‌ட்டு அவ‌ர்களு‌க்கு ம‌ட்டு‌ம் உணவு‌ப் பொரு‌ட்க‌ள் வழ‌ங்க‌ப்படு‌கிறது.
  • ம‌ற்றவ‌ர்களு‌க்கு உணவு‌ப் பொரு‌ட்க‌ள் வழ‌ங்க‌ப்படுவது ‌கிடையாது.  
Similar questions