இந்தியாவில் உள்ள வரிகள் அ) நேர்முக வரிகள் ஆ) மறைமுக வரிகள் இ) இரண்டும் (அ) மற்றும் (ஆ) ஈ) ஏதுமில்ல
Answers
Answered by
0
இரண்டும் (அ) மற்றும் (ஆ)
வரி
- வரி என்பது அரசாங்கத்திற்கு கட்டாயமாக எந்தவித பிரதிபலனும் எதிர்பார்க்காமல் செலுத்துவது ஆகும்.
- வரி என்ற சொல் வரி விதிப்பு என்ற சொல்லில் இருந்து வந்தது ஆகும்.
- இதன் பொருள் மதிப்பீடு என்பது ஆகும்.
- வரி விதிப்பு ஆனது அரசுக்கு நிதியினை அளிப்பதற்காக வருவாயினை உயர்த்துவது அல்லது தேவையை பாதிக்கும் பொருட்டு விலைகளை மாற்றுவது முதலியனவற்றினை நோக்கமாக கொண்டது ஆகும்.
- வரிகள் நேர்முக வரிகள் மற்றும் மறைமுக வரிகள் என இரு வகையாக பிரிக்கப்பட்டு உள்ளது.
- வரி ஆனது அரசாங்கத்தின் பொதுவான வருமான வழிகளில் ஒன்றாக உள்ளது.
- (எ.கா) வருமான வரி, அன்பளிப்பு வரி, சொத்து வரி மற்றும் மதிப்புக் கூட்டு வரி (VAT) முதலியன ஆகும்.
Answered by
1
வினா:
இந்தியாவில் உள்ள வரிகள்
அ) நேர்முக வரிகள்
ஆ) மறைமுக வரிகள்
இ) இரண்டும் (அ) மற்றும் (ஆ)
ஈ) ஏதுமில்ல
விடை :
இரண்டும் (அ) மற்றும் (ஆ)
Similar questions