இந்தியாவிலுள்ள மூன்று நிலைகளான அரசுகள் அ) மைய, மாநில மற்றும் உள்ளாட்சி ஆ) மைய, மாநில மற்றும் கிராம இ) மைய, நகராட்சி மற்றும் பஞ்சாயத்து ஈ) ஏதுமில்ல
Answers
Answered by
0
Option அ is the correct answer
Answered by
0
மைய, மாநில மற்றும் உள்ளாட்சி
- இந்தியாவில் மைய (மத்திய), மாநில மற்றும் உள்ளாட்சி ஆகிய மூன்று நிலையான அரசுகள் உள்ளன.
- இவை மக்கள் மற்றும் சமூக நலனுக்கான பல செயல்பாடுகளை செய்கின்றன.
வளர்ச்சிக் கொள்கைகளில் அரசாங்கத்தின் பங்கு
பாதுகாப்பு அல்லது இராணுவம்
- இராணுவத்தின் முக்கிய பணியாக எதிரிகளிடமிருந்து மக்களைப் பாதுகாப்பது கருதப்படுகிறது.
- மத்திய அரசே பாதுகாப்பு படையினை உருவாக்குதல் மற்றும் அதனை பராமரித்தலில் ஈடுபடுகிறது.
அயல் நாட்டுக் கொள்கை
- நாம் நல்ல பொருளாதார உறவினை ஏற்றுமதி மற்றும் இறக்குமதி செய்தல், மூலதனம் மற்றும் உழைப்பை பரிமாற்றம் செய்தல் முதலியன செயல்களை மூலம் பராமரிக்க இயலும்.
சட்டம் மற்றும் ஒழுங்கு
- மத்திய அரசு தேசிய, மாநில மற்றும் கீழ் நிலையில் உள்ள நீதி மன்றங்களை கொண்ட ஒரு துடிப்பான நீதி அமைப்பினை அமைத்து அதன் மூலம் பிரச்சனைகளை தீர்க்கிறது.
Similar questions
English,
5 months ago
Hindi,
5 months ago
Physics,
5 months ago
India Languages,
10 months ago
India Languages,
10 months ago