வரிகளின் வகைகள் யாவை? எடுத்துக்காட்டு தருக
Answers
Answered by
0
கூற்று: இந்தியாவும் பிரான்சும் சர்வதேச சூரியசக்திக் கூட்டணியைத் (International Solar Alliance) தொடங்கியுள்ளன. காரணம்: இது கடகரேகை மற்றும் மகரரேகை ஆகியவற்றுக்கு இடையேயான நாடுகளைச் சூரிய ஆற்றலுக்கான ஒத்துழைப்பில் ஒன்றிணைப்பதற்காகும். அ) கூற்று சரி. காரணம் கூற்றிற்கான சரியான விளக்கமாகும். ஆ) கூற்று சரி. காரணம் கூற்றிற்கான சரியான விளக்கமல்ல. இ) கூற்று தவறு; காரணம் சரி ஈ) கூற்று, காரணம் இரண்டும் தவறு
Answered by
0
வரிகளின் வகைகள்
- வரிகள் நேர்முக வரிகள் மற்றும் மறைமுக வரிகள் என இரு வகையாக பிரிக்கப்பட்டு உள்ளது.
நேர்முக வரி
- அரசிற்கு நேரடியாக செலுத்தக் கூடிய தனி நபரின் வருமானம் மற்றும் செல்வம் மீது விதிக்கப்படும் வரிக்கு நேர்முக வரி என்று பெயர்.
- நேர்முக வரியின் சுமையினை மற்றவருக்கு மாற்ற முடியாது.
- மேலும் நேர்முக வரி ஆனது வளர்வீத தன்மையினை உடையது ஆகும்.
எடுத்துக்காட்டு
- வருமான வரி, நிறுவன வரி மற்றும் சொத்து வரி அல்லது செல்வ வரி முதலியன ஆகும்.
மறைமுக வரி
- ஒருவர் நுகரும் பண்டங்கள் மற்றும் பணிகளின் மீது விதிக்கப்பட்டு மறைமுகமாக அரசுக்கு செல்லும் வரிக்கு மறைமுக வரி என்று பெயர்.
- மறைமுக வரியின் சுமையினை எளிதாக மற்றவருக்கு மாற்ற முடியும்.
- மறைமுக வரி ஆனது தேய் வீத தன்மையினை உடையது ஆகும்.
(எ.கா)
- முத்திரைத் தாள் வரி, பொழுதுபோக்கு வரி, சுங்கத் தீர்வை மற்றும் பண்டங்கள் மற்றும் பணிகள் (GST) மீதான வரிகள் முதலியன ஆகும்.
Similar questions