ஆசியாவின் டெட்ராய்ட் என அழைக்கப்படுவது __________ . அ) தூத்துக்குடி ஆ) கோயம்புத்தூர் இ) சென்னை ஈ) மதுர
Answers
Answered by
1
சென்னை
வாகனத் தொழில் துறை தளம்
- ஆசியாவின் டெட்ராய்ட் என அழைக்கப்படும் நகரம் சென்னை ஆகும்.
- பெரிய அளவிலான வாகனத் தொழில் துறை தளமாக சென்னை விளங்குவதாலே ஆசியாவின் டெட்ராய்ட் என அழைக்கப்படுகிறது.
- மேலும் மிக அதிகமாக தானியங்கி தொழிலை ஒருங்கிணைக்கும் மற்றும் உதிரி பாகங்கள் செய்யும் தலைமை இடமாக சென்னை விளங்குகிறது.
- ஆரம்ப காலங்களில் TVS, TI சைக்கிளஸ், அசோக் லேலண்ட் மற்றும் ஸ்டாண்டர்ட் மோட்டார்ஸ் ஆகிய உள் நாட்டு நிறுவனங்கள் சென்னையில் இருந்தன.
- ஹுன்டாய், ஃபோர்டு, டைம்லர்பென்ஸ் மற்றும் ரெனால்ட் – நிசான் போன்ற பல பன்னாட்டு நிறுவனங்கள் பொருளாதார சீர்திருத்தத்திற்கு பிறகு சென்னையில் தங்கள் நிறுவன தொழிற்சாலைகளை நிறுவின.
Answered by
1
வினா:
ஆசியாவின் டெட்ராய்ட் என அழைக்கப்படுவது __________ .
அ) தூத்துக்குடி
ஆ) கோயம்புத்தூர்
இ) சென்னை
ஈ) மதுர
விடை :-
சென்னை
Similar questions