குழாய்கள் மற்றும் நீரிறைக்கும் இயந்திரம் பெருமளவில் உற்பத்தி செய்யப்படுவது _____. அ) சேலம் ஆ) கோயம்புத்தூர் இ) சென்னை ஈ) தருமபுரி
Answers
Answered by
0
கோயம்புத்தூர்
தமிழகத்தில் தொழில் வளர்ச்சி
- நாடு விடுதலை அடைந்த பிறகு மத்திய மற்றும் மாநில அரசுகள் மாநிலத்தின் பல பகுதிகளில் பல்வேறு விதமான பெரிய நிறுவனங்கள் தொடங்கப்பட்டு தொழில் வளர்ச்சியினை ஏற்படுத்தின.
- ஜவுளி இயந்திரங்கள், மின்சார மோட்டார்கள் மற்றும் நிலத்தடி நீரை உறிஞ்ச பயன்படும் பம்ப் குழாய்கள் மற்றும் வேளாண் இயந்திரங்கள் முதலியன கோயம்புத்தூர் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் நிறுவப்பட்டு தொழில் வளர்ச்சி மேம்படுத்தப்பட்டது.
- கோயம்புத்தூர் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் 1970 மற்றும் 1980 ஆம் ஆண்டுகளில் விசைத்தறி நெசவுத் தொழில் தொகுப்புகள் உருவாக்கப்பட்டன.
- தமிழகத்தில் அதிகமான நெசவு ஆலைகள் கோயம்புத்தூர் மாவட்டத்தினை சுற்றியுள்ள 100 முதல் 150 கி.மீ தொலைவில் உள்ள சுற்று வட்டார பகுதிகளில் காணப்படுகின்றன.
Answered by
0
வினா:
குழாய்கள் மற்றும் நீரிறைக்கும் இயந்திரம் பெருமளவில் உற்பத்தி செய்யப்படுவது _____.
அ) சேலம்
ஆ) கோயம்புத்தூர்
இ) சென்னை
ஈ) தருமபுரி
விடை :
கோயம்புத்தூர்
Similar questions