__________ என்பது ஒரு நாட்டின் வளர்ச்சியில் முக்கிய அம்சமாகும். அ) வேளாண்மை ஆ) தொழில் இ) இரயில்வே ஈ) மேற்கண்ட எதுவுமில
Answers
Answered by
1
please write in english 9r hindi
Answered by
1
தொழில்
- ஒரு நாட்டின் வளர்ச்சியில் முக்கிய அம்சமாக கருதப்படுவது தொழில் ஆகும்.
- நுகர்வோர் மற்றும் மற்ற உற்பத்தியாளர்கள் என அனைவருக்கும் தேவையான பொருட்களை நவீன தொழில் நுட்பத்தினை பயன்படுத்தி அதிக அளவில் உற்பத்தி செய்வதற்கு தொழில்மயமாதல் என்று பெயர்.
- தொழிற்சாலை ஆனது மூலப்பொருட்களை எளிதில் பயன்படுத்தக் கூடிய பொருட்களாக மாற்றுவதில் ஈடுபட்டுள்ள எந்த ஒரு மனித ஒரு மனித நடவடிக்கையும் நிறைவேறும் இடமாக கருதப்படுகிறது.
- பொதுவான சந்தை மற்றும் தொழில் நுட்பங்களைப் பகிர்ந்து கொள்ளும் வரையறுக்கப்பட்ட புவியியல் பகுதியில் உள்ள நிறுவனங்களின் தொகுப்புகளுக்கு தொழில் தொகுப்புகள் என்று பெயர்.
- வெற்றிகரமான தொழில் துறை தொகுப்புகள் சிறு மற்றும் நடுத்தர நிறுவனங்களின் புவியியல் பகுதிகளுக்கு அருகில் காணப்படுகின்றன.
Similar questions