திருப்பூர் __________ தொழிலுக்குப் பெயர்பெற்றது. அ) தோல் பதனிடுதல் ஆ) பூட்டு தயாரித்தல் இ) பின்னலாடை தயாரித்தல் ஈ) வேளாண் பதப்படுத்துதல
Answers
Answered by
1
பின்னலாடை தயாரித்தல்
திருப்பூர்
- திருப்பூர் பின்னலாடை தயாரித்தல் தொழிலுக்குப் பெயர் பெற்ற இடம் ஆகும்.
- பின்னலாடை தயாரிக்கும் ஏராளமான நிறுவனங்களின் தொகுப்பிற்கு புகழ் பெற்ற இடமாக திருப்பூர் விளங்குகிறது.
- திருப்பூர் நம் நாட்டின் பருத்தி பின்னலாடை ஏற்றுமதியில் கிட்டத்தட்ட 80% பங்கினை வகிக்கிறது.
- பின்னலாடை தயாரித்தல் தொழில் மூலம் 1980 ஆம் ஆண்டுகளின் பிற்பகுதி முதல், 3 இலட்ச மக்களுக்கும் மேல் வேலை வாய்ப்பை வழங்கி வருகிறது.
- உள் நாட்டுச் சந்தையில் ஒரு மிகப்பெரிய உற்பத்தியாளராக திருப்பூர் விளங்குகிறது.
- இதன் காரணமாக உலகின் தெற்கு அரைக் கோளத்தில் ஒரு சக்தி வாய்ந்த தொகுப்பாக உலக சந்தையினை பொறுத்த வரையில் திருப்பூர் விளங்குகிறது.
- தற்போது திருப்பூரில் இந்தியாவின் மிகப்பெரிய முன்னணி பின்னலாடை ஏற்றுமதியாளர்களால் தொழிற்சாலைகள் அமைக்கப்பட்டு உள்ளன.
Answered by
0
Explanation:
திருப்பூர் பின்னலாடை தயாரித்தல் தொழிலுக்குப் பெயர்பெற்றது.
Similar questions