India Languages, asked by tharunkumar940, 7 months ago

கீழ்க்கண்டவற்றுள் தமிழ்நாடு தொழில்துறை வளர்ச்சி முகமை எவை?. அ) SIPCOT ஆ) TANSIDCO இ) TIDCO ஈ) All of these

Answers

Answered by khushichauhan101
0

Answer:

please write in English or Hindi

Answered by anjalin
2

All of these

தமிழ்நாடு அரசு தொழில் முன்னேற்றக் கழகம் (SIPCOT)

  • 1971 ஆ‌ம் ஆ‌ண்டு தொ‌ழி‌‌லி‌ல் மு‌ன்னே‌‌ற்ற‌ம் உருவா‌‌க்க தமிழ்நாடு அரசு தொழில் முன்னேற்றக் கழகம்  (SIPCOT) ஆனது ‌‌தொட‌ங்க‌ப்ப‌ட்டது.
  • இது தொ‌‌ழி‌ற் தோ‌ட்ட‌ங்களை அமை‌த்தது.  

தமிழ்நாடு மாநில சிறுதொழில் வளர்ச்சிக் கழகம் (TANSIDCO)

  • 1970 ஆ‌ம் ஆ‌ண்டு  மா‌நில‌த்‌தி‌ன் சிறுதொ‌ழி‌‌லி‌ல் மு‌ன்னே‌‌ற்ற‌ம் உருவா‌‌க்க தமிழக அரசால் ‌நிறுவ‌ப்ப‌ட்ட தமிழ்நாடு மாநில சிறுதொழில் வளர்ச்சிக் கழகம் (TANSIDCO) ஆனது ஒரு அரசு ‌நிறுவன‌ம் ஆகு‌ம்.
  • இது சிறு தொழிற்பிரிவின் புதிய நிறுவனங்களுக்கு மானியம் மற்றும் தொழிற் நுட்ப உதவிகளை வழ‌ங்கு‌கிறது.    

தமிழ்நாடு தொழில்துறை மேம்பாட்டு கழகம் (TIDCO)  

  • 1965‌ல் ‌நிறுவ‌ப்ப‌ட்ட தமிழ்நாடு தொழில்துறை மேம்பாட்டு கழகம் (TIDCO) ஆனது தொழில் தோட்டங்களை நிறுவ ம‌ற்று‌ம்  தொழிற்சாலைகளை மேம்படுத்த உதவு‌கிறது.
Similar questions