SIPCOT உருவாக்கப்பட்ட ஆண்டு __________ . அ) 1972 ஆ) 1976 இ) 1971 ஈ) 1978
Answers
Answered by
2
1971
தொழில்துறை ஊக்குவிப்பு
- தமிழ் நாட்டில் தொழிற்சாலை விரிவாக்கத்திற்கு உதவும் கொள்கைக் காரணிகளில் ஒன்று தொழில்துறை ஊக்குவிப்பு ஆகும்.
- தானியங்கிக் கருவிகள், உயிரி தொழில்நுட்பம், செய்தி மற்றும் செய்தித் தொடர்புக்கான பிரிவுகள் முதலியன சிறந்த முறையில் செயல்படுத்தப்பட்டு உள்ளன.
- சிறிய, நடுத்தர மற்றும் பெரிய தொழில்கள் வளர்ச்சி அடைய உதவும் ஆதரவான உள்கட்டமைப்புகளை நாடு முழுவதும் தொழில்துறை மேம்பாட்டு முகமைகளை பல இடங்களில் அரசு நிறுவியது.
- அந்த தொழில்துறை மேம்பாட்டு முகமைகளில் ஒன்றே SIPCOT ஆகும்.
தமிழ்நாடு அரசு தொழில் முன்னேற்றக் கழகம் (SIPCOT - 1971)
- 1971 ஆம் ஆண்டு தொழிலில் முன்னேற்றம் உருவாக்க தமிழ்நாடு அரசு தொழில் முன்னேற்றக் கழகம் (SIPCOT) ஆனது தொடங்கப்பட்டது.
- இது தொழிற் தோட்டங்களை அமைத்தது.
Answered by
0
வினா:
SIPCOT உருவாக்கப்பட்ட ஆண்டு __________ .
அ) 1972
ஆ) 1976
இ) 1971
ஈ) 1978
விடை :
1971
Similar questions
Math,
5 months ago
India Languages,
5 months ago
India Languages,
11 months ago
India Languages,
11 months ago
Biology,
1 year ago
Math,
1 year ago