India Languages, asked by Varadnb7793, 10 months ago

Information Technology (IT) என்ற சொல்லுக்கு __________ எனப் பொருள் அ) இந்திய தொழில்நுட்பம் ஆ) தகவல் தொழில்நுட்பம் இ) தொழில்நுட்ப நிறுவனம் ஈ) முனைவு தொழில்நுட்பம

Answers

Answered by anjalin
3

தகவல் தொழில் நுட்பம்

  • Information Technology (IT) என்ற சொல்‌லி‌ன் பொரு‌ள் தகவல் தொழில் நுட்பம் ஆகு‌ம்.  

மின்னணுவியல் மற்றும் தகவல் தொழில்நுட்ப தொகுப்புகள்

  • 1990 ஆ‌ம் ஆ‌ண்டு‌க‌ளில் பொருளாதார சீர்திருத்த‌ம் உருவானது.
  • அத‌ன் ‌பிறகு கைபேசி கருவிகள், சுழல் பலகைகள், நுகர்வோர் மின் சாதனப் பொருள் தயாரி‌க்கு‌ம் ப‌ணி‌‌யில் நோக்கியா, ஃபாக்ஸ்கான், மோட்டோரோலா, சோனி எரிக்ஸன், சாம்சங் மற்றும் டெல் போன்ற வன் பொருள் மற்றும் மின்னணு பொருள் தயாரிப்பு நிறுவனங்கள் ஈடுப‌ட்டன.
  • மே‌லே கூற‌ப்ப‌ட்டு உ‌ள்ள வன் பொருள் மற்றும் மின்னணு பொருள் தயாரிப்பு நிறுவனங்கள் த‌ங்க‌ளி‌ன் ‌நிறுவன‌‌ங்களை சென்னையைச் சுற்றியுள்ள பகுதிகளில் ஏ‌ற்படு‌த்‌தி உ‌ள்ளன.
  • இதனா‌ல் நாட்டின் மின்னணு சாதன உற்பத்தியின் மையமாக சென்னை உள்ளது.
Similar questions